Naan 42days pregnant. 35th day confirm achu. but bloot testil 33 rd day hcg level only 58 than erunthathu ithu normala. ana doctor onum problem ella nu solli hcg5000 nu oru injection 6 inj poda sonnanga. Ana enaku payama eruku. test reportil 4th week 500 and above erunkanum nu erunthathu. apuram 38th day scan pannom fetal pole seen 5 weeks 3days & yolkm sac not seen nu pottu erunthanga.ithu normala.
anandiramesh
Nenga soldrathu sariya purila but doctor fine nu sollitangala apparam yen bayapdringa dnt worry romba dout iruntha pakkathla doctor ta ketu therinjukongapa
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
KARUVIN HEARTBEAT EPPOTHU
KARUVIN HEARTBEAT EPPOTHU THERIYUM
40 days kku piraku pa
40 days kku piraku pa
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி
Sree Harsha & Bharathi
Thank you for u r reply friends
Thyroid doubt
Thyroid ன் முக்கிய அறிகுறி என்ன பா..pls யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் frnds..
thyroid arikuri
Irregular periods , udal sorvu, mudi kottuvadhu, idhellam enaku irundha arikuri pa
God is love
தைராய்ட்
:) அறிகுறி என்று எதையும் கருத முடியாது. நாம் எப்பொழுதும் போல சாதாரணமா இருக்கும் போதும் இருக்கலாம். ஆனால் ஏதாவது ஒரு விடயம் அசாதாரணமாகத் தெரிந்தால் டாக்டரிடம் தைராயிட் இருக்குமா என்று கேட்டுப் பார்க்கலாம்..
எனக்கு இருக்கிறது. நான் சாதாரணமாகத் தான் இருந்தேன். எந்தக் கம்ப்ளெய்ண்டும் சொல்லிக் கொண்டு போய்க் கேட்கவில்லை. வேறு தேவைக்காக எடுத்த ஒரு ப்ளட் டெஸ்டில் தானாகத் தெரிய வந்தது.
//Irregular periods , udal sorvu, mudi kottuvadhu// ஆமாம். சகோதரி சொல்வது சரி தான். இன்னும் சில விடயங்களைக் கவனிக்கலாம். த்ரெட்டைத் தேடிக் கொடுக்கிறேன், பொறுங்க.
- இமா க்றிஸ்
தைராய்ட்
www.arusuvai.com/tamil/node/32814
www.arusuvai.com/tamil/node/30868
www.arusuvai.com/tamil/node/30951
www.arusuvai.com/tamil/node/26467
இன்னும் சில இழைகள் இருக்கு.
- இமா க்றிஸ்
noor fathima
எனக்கு முடி அதிகமாக கொட்டுகிறது...கை கால் போன்ற மூட்டுகளில் சொடக்கு போடுவது போன்ற சத்தம் வருகிறது.. மடக்கும் பொழுது எழுந்துரிக்கும் பொழுது கையில் சொடக்கட்டி வருவது போன்ற சொடக்குகள் அதிகமாக வருகிறது..
Ok imma mam..na pakurean
Ok imma mam..na pakurean