Hi Friends,
நான் 38 நாளில் test எடுத்து பார்த்தேன் positive result வந்தது.
டாக்டர் கிட்ட செக் பண்ணினோம் .ஸ்கேன் பண்ணும்போது பனிக்குடத்தில் தண்ணி அதிகமாக இருக்கு கரு சரியாய் தெரியலைனு சொன்னாங்க. பனிக்குடம் எப்போது உருவாகும். கரு உருவாகும் போது உருவாகுமா இல்ல,முன்னாடியே இருக்குமா?
அதிகமா தண்ணி இருப்பது நல்லதா? இதுக்கு என்ன செய்யலாம். எனக்கு பதில் சொல்லுங்க தோழிகளே.
கவி
//பனிக்குடம் எப்போது உருவாகும். கரு உருவாகும் போது உருவாகுமா// ஆம், கரு உருவான பின்தான் வரும். //இல்ல,முன்னாடியே இருக்குமா?// இல்லை முன்பே இருப்பதில்லை.
//அதிகமா தண்ணி இருப்பது நல்லதா?// இதைப் பற்றி எனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. //இதுக்கு என்ன செய்யலாம்.// டாக்டர் பிரச்சினை என்று சொல்லாத போது எதற்காக யோசிக்க வேண்டும் நீங்கள்? வீணாக மனதைப் போட்டுக் குழப்பக் கூடாது. இப்போது அமைதியாக, சந்தோஷமாக இருக்க வேண்டிய காலம்.
- இமா க்றிஸ்
Thank you imma for your
Thank you imma for your information.