எப்பொழுது கற்பம் சோதனை செய்யலாம்

வணக்கம் தோழிகளே, நான் அறுசுவைக்கு புதுசு எனக்கு திருமணம் ஆகி 1.5 வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை . நான் எப்போதும் 32 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு அடைவேன். இப்போ எனக்கு 37 நாட்கள் ஆகிறது இன்னும் வரல நான் எத்தனை ஆவது நாளில் கற்ப சோதனை செய்யலாம் ...sollunga plz.....

Hi nan arusuvaiku new.marriage aki 2 year akuthu .inum kulanthai ilai.yaravathu help pannunga plz.ena food sapta sekaram conceive agalam reply plz

Plz reply pannunga yaravathu

Neega nalaiku morning kuda check pannalam pa...check pnetu good news solldraku all the best

:‍) எங்காவது ஒரு இடத்தில் மட்டும் கேள்வியைப் போடுங்கள். அல்லாவிட்டால் உங்களுக்குப் பதில் கிடைத்துவிட்டது என்பது உங்களுக்கே தெரியவராது. :‍) வேறு எங்கோ சகோதரிகள் பதில் சொல்லியிருந்தார்கள். பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Test pannenpa negative than vanthuchu....today period akidenpa ....rompa asaiya erunthenpa ....eppo rompa kasdama erukku....

Nan intha month IUI pannalamnu ideala erukken....atha pathna details therincha sollunga,,,apram en huspandkku suger erukku athanala yethum kulanthai pirakka thadaiyaga erukku ma...plz...

Hi frnds this is saranyasaiprasath Marriage agi 6 Month aguthu, may marriage achi athu kapram 2month period agalai .pregnancy test panen negative vanthuchi doctor scan eduthanga . .normal eruku yeallam . .sonanga period vara tablet kuduthanga . .aparam period agitan. .august 24 Period anan..epo 12 Days kita thalli poieruku today morning check panen negative varuthu . .epo check pannanum pls reply me. .

//12 Days kita thalli poieruku today morning check panen negative// ஒரு நடை உங்க‌ டாக்டரிடம் போய் செக் பண்ணுங்க‌. ப்ளட் டெஸ்ட்ல‌ முடிவு மாறி வரலாம்.

‍- இமா க்றிஸ்

En huspandkku suger erukku.... Athanala kulanthai pirakka thadai erukku ma...sollunga pa plz...

Thank u so much. .madam

மேலும் சில பதிவுகள்