எப்பொழுது கற்பம் சோதனை செய்யலாம்

வணக்கம் தோழிகளே, நான் அறுசுவைக்கு புதுசு எனக்கு திருமணம் ஆகி 1.5 வருடம் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை . நான் எப்போதும் 32 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு அடைவேன். இப்போ எனக்கு 37 நாட்கள் ஆகிறது இன்னும் வரல நான் எத்தனை ஆவது நாளில் கற்ப சோதனை செய்யலாம் ...sollunga plz.....

நீளமாக‌ ஓடும் அந்தக் கோட்டினை டிலீட் பண்ணி விடுகிறீர்களா? அது கமண்ட் பாக்ஸையும் தாண்டி வெளியே நீண்டிருக்கிறது.

‍- இமா க்றிஸ்

hai sister, ungalaku 5 month than aguthu plz wait pannunga. Neenga Malaivembu kudinga. Nalla result kidikum. Period agi 2nd iruthu 3 days kudinga. Namma arusuvala malaivembu patri solli irukanga padichi parthu try pannunga. so kavalaipadathinga. God bless u

Delete pandren ma ... but unga formatting madhri enakum idhula text formatting soli kudukringala

- பிரேமா

Thanks Kavitha ka, indha month wait pani paathutu neenga solra madhri try pandren.. Arusuvaila malaivembu pathi potrundha thagavalai padichruken..

- பிரேமா

நான் பதில் சொல்லலாமா? கீழே பெயர் கொடுப்பதை பற்றி கேட்கிறீர்களா?

உங்கள் ப்ரொபைலை ஓபன் பண்ணி மாற்று ஆப்சன் இருக்கும்.. அதில் கீழே விருப்ப வாசகம் (Signature) என்று அதில் உங்களின் பேரோ வாசகமோ கொடுத்து சேர்க்க க்ளிக் பண்ணுங்கள்.. எங்களை போல கீழே வாசகமோ பேரோ வரும்.. :-)

கமெண்டை மாற்ற,
யாரும் பதிலளி தட்டாமல் இருந்தால் உங்கள் கமெண்டில் மாற்று ஆப்சன் இருக்கும்.. அதில் மாற்றி சேர்க்க கொடுக்க வேண்டும்... :-)

அவந்திகா

Thanks Avanthika,

Update paniruken.. paakalam update aagudha ilayanu ...

Apram nan pregnancy test epa panalamnu ketrundhen.. adhukum konjam answer pandringala if u r free

- பிரேமா

எங்கே கேட்டிருக்கீங்க என தெரியவில்லை.. 35 நாளில் டெஸ்ட் செய்து பார்க்கலாம்.. கரெக்டான ரிசல்ட் கிடைக்கும்.:-)

அவந்திகா

Enaku last month Sep30 period achi maa. Nethu morning la irunthu ipa vara stomach pain ah iruku athum period apa varum pain mathiri iruku yen indha pain maa. Ithu ethum period aka porathukkana symptoms ahh plus light ahh breast pain vera iruku 18 days la yen ma ipdi iruku. Nan pregnant iruka indha month vayippu ilaiyam

மனம் போல் வாழ்க்கை☺

மேலும் சில பதிவுகள்