ஒரு வாரமாக என் மார்பகம் பெரியதாகவுமம் வலியாகவும் உள்ளது.என் வயிற்றினுள் ஏதோ போல் இருக்கின்றது.மாத சுழற்சி தவறி இரு நாட்கள் ஆகின்றன.என்ன காரணம் அம்மா
ஒரு வாரமாக என் மார்பகம் பெரியதாகவுமம் வலியாகவும் உள்ளது.என் வயிற்றினுள் ஏதோ போல் இருக்கின்றது.மாத சுழற்சி தவறி இரு நாட்கள் ஆகின்றன.என்ன காரணம் அம்மா
k.v.srilekha
Konjam wait panni parungapa inum 4 days apparam test senji parunga ....pregnancy avum irukalam,illa periods pain avum irukalampa ....nallathey nadakum....
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
Adikadi urine poramadiri
Adikadi urine poramadiri erukku amma.nippelslam romba sensitiva erukku
Srileka
Ninja solluranga parts,pregnancy symptoms mathiri than irukku pa,3 days kku piraku TST panniparunga pa,appadi Ela na tomorrow morning check panni parunga pa,gud news solla ean vazththukal pa
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால் போரடும் எண்ணாமே நமக்கு இல்லமால் போய்விடும், அன்புடன் பாரதிரவி