நான் எனது மாதவிடாய் தள்ளி வருவதால் ரெஜிஸ்ட்ரோன் 5 போட்டு தான் பிரியட் ஆனேன், இப்போது அது போட்டால் தான் பிரியட் வருகிறது என்பதால் டாக்டரிடம் சென்றேன், அவர்கள் ஸ்கேன் எடுக்க சொன்னார்கள், அதில் நீர்கட்டி இருப்பதாக, கார்ப்பை வீ'௩்கீ இருப்பதாக வந்துள்ளது, கார்ப்பபை வீ'௩்க என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்தால் பயமாக உள்ளது, ரத்த பரிசோதனை அனைத்தும் எடுத்து கொண்டு வர சொன்னார்கள் மிக பயமாக உள்ளது, யாருக்காவது தெரிந்தால் ஆலோசனை கூறு௩்கள் பீளிஸ்,
சுனிதா ரவி
முதலில்... இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதைச் சொல்லிவிடுகிறேன். அபிப்பிராயம் மட்டும் சொல்கிறேன்.
//கார்ப்பபை வீ'௩்க என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்தால்// நினைக்க வேண்டாம். கண்டுபிடிப்பது டாக்டர்கள் வேலை. அதற்குத்தான் அவர்களிடம் போனீர்கள்; செலவும் செய்கிறீர்கள். //பயமாக உள்ளது,// பயம் வேண்டாம். இது 2016. என்னென்னவோ பிரச்சினைகளையெல்லாம் சரி செய்கிறார்கள். இதற்கும் நல்ல தீர்வு இருக்கும். நீங்கள் யோசித்து மனதையும் உடம்பையும் கெடுத்துக் கொள்ள வேண்டாம். எப்பொழுதும் போல இருங்கள்.
//ரத்த பரிசோதனை அனைத்தும் எடுத்து கொண்டு வர சொன்னார்கள்// என்ன பிரச்சினை என்று போனாலும் இவையெல்லாம் செய்வதுதான். இதில் பயப்பட எதுவும் இல்லை. முடிவைப் படித்துப் பார்த்து சரியாகச் சிகிச்சை கொடுப்பார்கள்.
//மிக பயமாக உள்ளது,// பயப்படவே வேண்டாம். ஸ்கான் செய்தபின் கண்டுபிடித்த விடயம். இப்போது தெரிய வந்தது நல்லது. சொல்லப்படும் சிகிச்சைகளை நம்பிக்கையோடு பயமில்லாமல் எடுங்கள்.
- இமா க்றிஸ்
நீ௩்கள் சொன்ன வார்த்தைகள்
நீ௩்கள் சொன்ன வார்த்தைகள் ஆறுதல் தருகிறது, மிகவும் நன்றி. டயட் மெயின்டைன் பண்ண சொன்னா௩்க அசைவ உணவுகள் சாப்பிட கூடாதா, என்ன மாதிரி உணவுகள் சாப்பிடலாம்,
சுனிதா
//டயட் மெயின்டைன் பண்ண// புரியல. எடை குறைக்கச் சொன்னார்களா? அல்லது கொலாஸ்ட்ரால், சுகர் அப்படி ஏதாவதா?
- இமா க்றிஸ்
எடை குறைக்க சொன்னார்கள்,
எடை குறைக்க சொன்னார்கள்,
Polycystic ovaries
திரும்பவும் டாக்டரிடம் சென்றேன், சிறு நீர்கட்டிகள் நிறைய உள்ளன, மற்றும் 2 அண்டத்திலும் உள்ளது என்று ௬றினார்கள் அவர்கள் Tab Metformin கொடுத்திருக்கிறார்கள், சிலர் இது சர்க்கரை நோய் கான மாத்திரை என்று ௬றுகிறார்கள், இது நீர் கட்டியை சரி செய்யுமா ?
Sunitha ravi
Metformin மாத்திரை நீர்கட்டி மற்றும் சர்க்கரை நோய் இரண்டிற்கும் உள்ள மாத்திரைதான். அதனால் சந்தேகம் இல்லாமல் சாப்பிடுங்கள்.
THANK YOU SUGANYA
THANK YOU SUGANYA
enakum pcod prblm frnds pls help me
emakum pcod prblm iruku. en weigt 52 nd height 153 cm..karumutai valarchi kammiya irukunu enaku injection potanga..apram valanthuruchu ipdi usi pottu sucuss aguma frnds
Santhiya
நான் டாக்டரிடம் சென்றேன் ,
நான் டாக்டரிடம் சென்றேன் , நீர்கட்டி இருக்கும் போதே மாத்திரை மூலம் குழந்தைக்கு முயற்ச்சிக்கலாம் என்று கூறுகிறார்கள் இது சாத்தியமா என்று கூறு௩்கள், அதன் பிறகு +ve ஆகலனா, IUI பண்ணலாம் என்று கூறினார்கள்.ஒரு ஆலோசனை கூறு௩்கள்
Metformin மாத்திரை எடுத்து
Metformin மாத்திரை எடுத்து கொண்டால் Periods Regular ah வருமா அதாவது வேறு ஏதேனும் மாத்திரை எடுத்த கொள்ள வேண்டுமா