இரட்டை கர்ப்பபை ...

வணக்கம் தோழிகளே ...என் அக்கா விற்கு இரட்டை கர்ப்பபை இருப்பதாக டாக்டர் சொன்னாங்க அதனால் எதும் பிரச்சனை வருமா....

எந்தப் பிரச்சினையும் இல்லை. இருந்தால் தான் டாக்டர் சொல்லியிருப்பாங்களே!

அக்காவை யோசிக்க‌ வேண்டாம் என்று சொல்லுங்க‌. இப்படி இருந்து குழந்தை கிடைத்தவர்கள் இருக்கிறார்கள் பயம் வேண்டாம்.

http://www.arusuvai.com/tamil/node/25484 படித்துப் பாருங்க‌. கடைசி கமண்ட்டைப் பற்றி யோசிக்காதீங்க‌. :‍) அது வேற‌ பிரச்சினை. அவங்க‌ அங்க‌ அபிப்பிராயம் கேட்கலாம் என்று போட்டிருக்காங்க‌. மீதி மட்டும் தான் உங்க‌ அக்காவுக்கு.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்