Enaku nethu iui pannanga first time IPO dhan naan pandran... Mrg LA irundhu brown colour LA light ah bleeding vandhutu iruku pls . ean apdi varudhunu pathil sollunga plssssss
Enaku nethu iui pannanga first time IPO dhan naan pandran... Mrg LA irundhu brown colour LA light ah bleeding vandhutu iruku pls . ean apdi varudhunu pathil sollunga plssssss
சுவேதா
Mrg LA irundhu brown colour LA light ah bleeding vandhutu iruku pls . ean apdi varudhunu pathil sollunga ///////////////////////// அது ஒன்னும் பிரச்சனை இல்லை பா iui செய்யும் போது உள்ளே செல்லும் கருவியால் உண்டாகும், உராய்வினால் சிறிது இரத்தப்போக்கு ஏற்படும், பயம் வேண்டாம் மனதை அமைதியா வைங்க,,,, வாழ்த்துக்கள்
http://www.arusuvai.com/tamil/node/32907 இந்த லிங்கை படித்து பாருங்க உங்களுக்கு தெளிவுகிடைக்கும்,
எல்லாம் நன்மைக்கே
Romba thxxxx ... Paaa romba
Romba thxxxx ... Paaa romba stomake pain vera
Romba thxxxx ... Paaa romba
Romba thxxxx ... Paaa romba stomake pain vera
pregnancy dou
Frnds today 36 days pa ..inaki na chennai poganum trainla travel pannaporen en mami veetuku kandipa poiye ahavendum en mama irandu one year ahapothu so na travel pannanu konjam bayama iruku ...doctor a consult paninom saftya ponganu oru injection potanga ....anga pona kandipa velaikal irukum ..ipadi konjam bayama iruku help me ..
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
ஸ்ரீ ஹர்ஷா
பயப்படாதீங்க. ஒன்றும் ஆகாது.
- இமா க்றிஸ்
imma
Thank you
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....
அன்புள்ள ஹர்ஷா
அன்புள்ள ஹர்ஷா, திருநெல்வேலியில் இருந்து சென்னை நீண்ட பயணம்
அல்லவா. குறைந்தது மூன்று மாதமாவது ஆனால் நல்லது என்பது என்
கருத்து. உங்கள் மாமா தவறிய போதே நீங்கள் சென்னை சென்று உங்கள்
மாமியைப் பார்த்து விட்டீர்கள் அல்லவா. உங்கள் மாமா உங்களுக்குப்
பிரியமானவர் அல்லவா. உங்கள் மாமியை இப்போது பார்த்தால் உங்கள்
மனம் மிகவும் வருந்தும் அல்லவா. அந்த வருத்தம் உங்கள் மனதையும்
தொடர்ந்து உங்கள் உடம்பையும் பாதிக்கும் அல்லவா? பலரும் கூடும் இடம்
அல்லவா? அது மட்டுமல்ல நீங்கள் உடனே உங்கள் ஊர் திரும்ப வேண்டும்
அல்லவா? அடுத்தடுத்த நீண்ட பயணம் நல்லதா. மனதில் பயத்தையும்
நீண்ட பயணத்தின் அலுப்பும் தற்போது தேவையா? உங்கள் அத்தையிடம்
உங்கள் தற்போதைய தாயாகும் நிலையைக் கூறி ஒரு இரண்டு மாதம்
கழித்து சென்னை வந்து ஆசையார ஒரு 15 நாளாவது தங்குவதாகக் கூறிப்
பாருங்கள் தைரியமாகப் போனில் பேசிப் பாருங்கள். நிச்சயமாக உங்கள்
அத்தை மிகவும் மகிழ்ச்சி அடைவார்களே தவிர் வருத்தப் பட மாட்டார்கள்
தவறாக நினைத்தால் மன்னிக்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.
" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.
poongothaikannammal
அம்மா நீங்கள் சொல்வது மிகவும் சறிதான் ...கட்டாயம் செல்ல வேண்டும் என்று சொன்ன என் கணவர் திடீரென வேண்டாம் என்று சொல்லிட்டாங்க பின்பு அத்தை யவும் சமாளிச்சிகிறேன்னு சொல்லிடாங்க .....ரொம்பவும் சந்தோஷமாக உள்ளேன் ..இனி பொங்களுக்கு போகனும் .... ...உங்கள் பதிலுக்கு நன்றி
Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....