கால் ஆணி

கால் ஆணி போக்குவதற்கு வழி சொல்லுங்கள் ...பின்பு அதனால் பிறச்சனை வருமா சொல்லுங்கள்

கால் ஆணி “ - யை குணப்படுத்தும் மூலிகைக்கு பெயர் ”குப்பைமேனி “ தெரு ஓரங்களில் அதிகமாக வளர்ந்து இருக்கும், 15 இலைகள் வரை எடுத்து நன்றாக அரைத்து கால் ஆணி இருக்கும் இடத்தில் பூசுங்கள் , 9 நாட்களில் முழுமையான குணம் கிடைக்கும்.
பயன்படுத்திய பின் உங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். By : Ungal Nanban Mani

எனக்கு ஒரு முறை இருந்தது நான் டாக்டரிடம் சென்றேன் அவர்கள் Corn Cap போட்டு விட்டார்கள் 2 நாட்கள் பின்பு அது நன்றாக‌ வெளியே வந்து விட்டது. அதை அறுத்து விட்டார்கள்.. வலிக்கவே இல்லை.. பிறகு 2 நாட்களுக்கு மருந்து வைத்து கட்டி விட்டார்கள். சரியாகி விட்டது..

ஆனால் கைவைத்தியம் மற்ற‌ மருத்துவ‌ முறைகள் தெரியவில்லை..

- பிரேமா

மேலும் சில பதிவுகள்