weight loss product herbalife

hi fends Na weight athigam eruken 79 kg my height 153 doctor weight loss panna sollitanga.. .but Enala natural ah weught loss panna mudiyala...herbalife product pathi Kelvipaten Athu Nalla result kidaikuma....na baby Kum try pandren.. .pls fends help pannunga.. ..

நான் இன்னும் சாப்பிட ஆரம்பிக்கவில்லை. இந்தப் பொடி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இச்சமயம் ஆங்கில மருந்துகளும் எடுக்கலாமா?

ஹாய் தேன்மொழி,
நான் herbalife food சாப்பிட்டு weight
10kg குறைத்து இருக்கேன். அதிலே maintain பன்றேன். எப்படினா நாம் எந்த food சாப்பிட் டாலும் அதற்கு கலோரி இருக்கு.
கலோரிய பொருத்து தான் weight ஏறும் , குறையும். நீங்க herbalife food சாப்பிட்டுweight குறைத்தாலும் அல்லது இயற்கையா குறைத்தாலும் கலோரி management ரொம்ப ரொம்ப முக்கியம்.

உன்னை போல பிறரையும் நேசி.

Hi pa neenga yepo try pannenga before marriage ah after marriage ah... ethanala baby try pandrathula yethum pblm varuma pa.. .. ungaluku babys eruka....

நீங்கள் இன்று எஸ்கே ஹாஸ்பிடல் வந்தீங்களா?
இன்று நான் அங்கு சென்றிருந்தேன் தேன்மொழினு ஒரு பொன்னு வந்தாங்க நான் நீஙகளா இருப்பிங்களோனு நெனச்சுட்டே இருந்த

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

Ella pa na varala... Neenga poeirunthengala... Na shasti viratham eruken athan entha months treatment yedukala pa... .

Papaku Vaccine poda poirunthom pa

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

hi friends am anu. am new member in this group. nanum shasti viratham iruken

Nutrus slim tea kudicha weight loss aaguma fronds

மேலும் சில பதிவுகள்