உதவுங்கள் தோழிகளே

எனக்கு ரெகுலர் பீரியட் தான் .. அக்டொபர் 6 அன்னைக்கு FIRST TIME IUI செய்துள்ளேன்... எனக்கு இன்னைக்கு 32வது நாள் பீரியட் இன்னும் வரல.. ஆனால் பீரியட் அ‌றிகு‌றி (அடி வயிறு வலி, மார்பு வலி ரொம்ப இருக்கு).. இதுவரைக்கும் நாள் தள்ளி போனது இல்ல.. இப்ப தான் முதல் தடவையா நாள் தள்ளி போயிருக்கு.. நான் கர்ப்ப பரிசோதனை எப்ப செய்யனும் .... எப்படி செய்வது?????

yaaratchu ans pannunga

நாளை காலை முதல் யூரினில் செய்து பாருங்கள்..அல்லது 35 ம் நாள் காலை செய்து பாருங்கள்.. தெளிவான ரிசல்ட் கிடைக்கும்..

அவந்திகா

thanks analum periods vara maari valikudhu.. breast pain athikama iruku

நீங்க சொன்ன அறிகுறிகள் எல்லாமே மாதவிலக்கிற்கும் ஆரம்ப கால கர்ப்பத்திற்கும் உள்ள பொதுவான அறிகுறிகள்..சோ பயப்படாமல் இருங்கள்..

அவந்திகா

thank uuuuuuuuuu so muchhh

Iui பண்ணி 14ம்ம்ம் நாள் முடிவு அறியலாம்ப்.நீங்க கர்ப்பம் என்று தான் நினைக்க தோன்றுது .நாளைக்கு காலை urin டெஸ்ட் பண்ணுங்க நல்ல முடிவு தெரியும.

தோழீ நீங்கள் நாளை அதிகாலை எழுந்தவுடன் சிறு நீர் பரிசோதனை செய்யுங்கள்.
விரைவில் தாயாக வழ்த்துக்கள் சகோதரி

ஷர்மி எப்படி இருக்கீங்கபா. டாக்டர் எப்ப டெலிவரிக்கு தேதி கொடுத்துருக்காங்க. ஸ்கேன் பண்ணிங்களா குட்டி பையன் எப்படி இருக்கான்

நன்றி .. தோழி... நாளை பரிசோதனை செய்து விட்டு சொல்கிறன்...
எனக்காக எனக்காக ேவண்டி கொள்ளுங்கள்....
எனகக iui செய்து இன்றுடன் 20 நாள் ஆகிறது...........
சர்மிநீ ங்கள் தாய்மை அடைந்துள்ளீர்கள௳ வாழ்த்துக்கள்......

Tholi nan schan panni paarthen baby arogijama irukkaan.enakku januwary 10 date thanthaanga. En husband december forinla irunthu vaarar. Enakku delivery ninaigurapa ipavee pajam thodankeetu. Boy baby enda some time 1month munnadi delivery aagum enraanga... Paarpoom tholi...

மேலும் சில பதிவுகள்