உங்க டாக்டர் கேளுங்க தடுப்பூசி எப்ப போடுவாங்க. எனக்கு (5 வது மாதம் ) 20வாரத்திலே தான் தடுப்பூசி போட்டாங்க. துடிப்பு 5 மாதம் இறுதியில் தான் தெரியும் சில பேருக்கு 6மாதம் தொடக்கதுலே தெரியும். வயிறு 4 மாதத்தில் இருந்து தெரிய ஆரம்பிக்கும்.
Hi thaslim. Oru doubt pa. conceive aga try panravanga ellame normala irundhal Valathandu juice periods time la kudikalamnu nenga one time soli irundhenga. Adhu epdi kudikradhu pa. Ena ellam add pananum.
Yenaku yesterday periods achu. So tommorow morning la irundhu verum vayithula kudikalama? 3 days kudikanuma.. Pls tell me pa.
What is not happened today will happen tomorrow :-)
இப்பதான் உங்க பதிவே பார்க்குறேன். வாழைத்தண்டு மிக்ஸியில் அரைச்சு அதை வடிகட்டி பீரியட் ஆன 3 ஆம் நாள் இருந்து 3 நாளைக்கு(3,4,5 நாள்) வெறும் வயிற்றில் குடிக்கனும்.
Ila rekha nalaiku tha pakanum
Ila rekha nalaiku tha pakanum
Maideen
12 varam 3 naal karbam
thaduppusi eppo poduvaanga KAAL renum morning and evening romba
valikirathu aethal appadi valikkirathu eduppu thodai ellam valikuthu
please enakku pathil anuppunga
3 matham mudindhadhu yeppo
3 matham mudindhadhu yeppo vayiru theriyum
kai vaiththu parthal thudippum theriyavilai
Please uthavungal tholi.
Please enakku pathil anupunga
Please enakku pathil anupunga sisters.
ரேகா
உங்க டாக்டர் கேளுங்க தடுப்பூசி எப்ப போடுவாங்க. எனக்கு (5 வது மாதம் ) 20வாரத்திலே தான் தடுப்பூசி போட்டாங்க. துடிப்பு 5 மாதம் இறுதியில் தான் தெரியும் சில பேருக்கு 6மாதம் தொடக்கதுலே தெரியும். வயிறு 4 மாதத்தில் இருந்து தெரிய ஆரம்பிக்கும்.
Romba thangs.ippo than payam
Romba thangks.ippo than payam illamalal irukkirathu.
Thaslim
Hi thaslim. Oru doubt pa. conceive aga try panravanga ellame normala irundhal Valathandu juice periods time la kudikalamnu nenga one time soli irundhenga. Adhu epdi kudikradhu pa. Ena ellam add pananum.
Yenaku yesterday periods achu. So tommorow morning la irundhu verum vayithula kudikalama? 3 days kudikanuma.. Pls tell me pa.
What is not happened today will happen tomorrow :-)
கவிதா
இப்பதான் உங்க பதிவே பார்க்குறேன். வாழைத்தண்டு மிக்ஸியில் அரைச்சு அதை வடிகட்டி பீரியட் ஆன 3 ஆம் நாள் இருந்து 3 நாளைக்கு(3,4,5 நாள்) வெறும் வயிற்றில் குடிக்கனும்.
Thaslim
Ok thaslim. Thanks pa. Nan this time try panren.
What is not happened today will happen tomorrow :-)
4 month pregnant
Netru oru thuli blood mattum than vanthathu satru coffei coluril vanthathu udane doctar idam senren paththutu kulanthai nalla irukku ana nanju kodi keela irangi irukku 5 month mudiyira varaikkum bed rest irukka sonnanga
Aptithan keela irangi irukkuma please pathil anuppunga.