பதினாறு மாத குழந்தைக்கு

என் பையனுக்கு ஒரு பத்து பல் முளைத்திருக்கும் அவனுக்கு இதுவரைக்கும் பல் துளக்க கத்துக் கொடுக்கல இப்பபொ எப்படி அவனுக்கு brush பன்ன. சொல்லி கொடுக்கறது செய்வானான்னு தெரியல ப்ளீஸ் உதவுங்கள்

நீங்கதான் ப்ரஷ்ஷைப் பிடித்து பல் துலக்கி விடணும். அவருக்கு சொல்லிக் கொடுத்தாலும் புரியும் வயது இல்லை. பேஸ்ட்டை சாப்பிட்டு ப்ரஷ்ஷைக் கடித்து விளையாடுவார். :‍)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்