சகோதரிகளே பதில் தாருங்கள்

Hai friends.., நான் 33 வாரம் கர்ப்பமாக உள்ளேன். குழந்தையின் தலை இன்னும் மேலே தான் இருக்கு என்று scan பார்த்துவிட்டு கூறினார்கள்.36 வாரத்திற்குள் தலை திரும்ப வேண்டும். இல்லையெனில் cesarean செய்ய வேண்டிவரும் என்று dr கூறினார். தலை திரும்ப நாம் ஏதாவது முயற்சி செய்தால் பலனளிக்குமா. இது சம்மந்தமாக சகோதரிகள் உங்கள் அனுபவங்களை பகிரவும். Pls

//தலை திரும்ப நாம் ஏதாவது முயற்சி செய்தால் பலனளிக்குமா.// இல்லை. நீங்கள் எதுவும் செய்ய‌ முடியாது. தானாகவே சரியான‌ நிலைக்கு வரலாம்.

அல்லாவிட்டாலும்... சிசேரியன் பற்றிப் பயம் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

En kulanthaiku 1 1/2 vayathu smithy. Avan 5days ah sariya motion pogala. Doctorkitta katuna peragu motion vara eadathula marudhu vachaga. Anaiku oru nal motion Ponan. Apuram pogala. Enaku veetu vaithiyam solluga pls

எனக்கு வீட்டு வைத்தியம் தெரியாது. நீங்கள் குழந்தையில் உணவில் நீர்த்தன்மை அதிகம் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் சரியாகும் என்று நினைக்கிறேன். பழங்கள், கீரைகள் சற்று அதிகம் சேர்த்துக் கொடுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்