தோழிகளே எனக்கு உதவுஙகள்:

எனக்கு மதாவிடாய் நெருங்கும் காலத்தில் (lose motion) ஆகிறது.. அதாவது 3 நாட்கள் இருக்கும் போது இதனால் குழ்ந்தை பிறப்பதில் பிரச்சனை வருமா ...

Yes, enakkum Athi pola than Aguthu. enna panranthu Theriyala.

//இதனால் குழ்ந்தை பிறப்பதில் பிரச்சனை வருமா// வராது.

‍- இமா க்றிஸ்

நன்றி

என்ன அருசுவை இரண்டு நாட்களாக அமைதியாக உள்ளது, நானும் அரை மணி நேரத்துக்கு ஒருதடவை எட்டி எட்டி பாத்துட்டு இருக்க :((

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty

Malai vembu yengu kedaikum... yenaku theriyala, therunja itadhula ketta antha maram illanu soltraga, nattu marunthu kadai la ketaikuma... plz sollunga

nattu marunthu kadai la ketaikum ... mallai vembu powder (or) mallai vembu var

மேலும் சில பதிவுகள்