தோழிகளே எனக்கு உதவுஙகள்:

எனக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. நாங்கள் குழந்தைக்காக் முயற்சித்து கொண்டிருக்கிறோம். ரெகுலர் periods தான் (28 days ).october 21 last period date இன்று எனக்கு 15 ஆம் நாள் (ovulation day) நேத்து night 10.00 p.m உடல் உறவு வைத்துக் கொண்டோம் .இரவு முழுவதும் காய்ச்சல் .. காலை எழுந்த உடன் தலை வலி ,.வயிறு வலி ,வயிறு எரிசசல், யுரின் போகும் போது அந்த இடத்தில் வலிக்கிறது.. இது எதனால் என்று சொல்லுங்கள். (உடல் உறவு வைத்துக் கொண்ட போது அடி வயிற்றில் குத்தியது)

இதனால் நான் கருத்தரிக்கிறதற்கு ஏதாவது பாதிப்பு உண்டா.

யாரர்வது பதில் கூறுங்கள்

Enakum intha prashanai irunthuthu pa...na doctor keta check up pona...blood test, urine test, scan pathaga.then karukuzhai adaipu irukunu sonaga pa..enaku marriage nadanthu 8 month tha aguthu pa....so negalum check panuga...problem ennanu paruga friend............

இதனால் பாதிப்பு இருக்கா...ரெகுலர் periods தான் (28 days ) ...கருக்குழாய் அடைப்பிற்கு இதற்கு ஆப்பரசன் செய்வார்களா...இதறகு முன்பு இப்படி இல்லை இந்த‌ மாதம் தான் இப்படி ஆனால் எனக்கு நாட்கள் மாதா மாதம் 2 நாட்கள் தள்ளிப் போகும் ...

HEY DONT WORRY PA...this month wait panuga...apadi periods ana 2nd day check up poga.....enna problem nu paruga...

ok..ennaku oru doudt

(nan vesarithathil) vinthu karu muttai ippolu thu than karuvai sendru adaithu irru kum athanal than intha valli endru sollkirarkal.... intha matham nan karpam avenna...

நீங்க சொல்றது போலவும் இருக்கலாம்பா ...இது பெரிய விஷயம் இல்லை என்று தான் சொல்வேன் ...சில உடம்பு சூட்டு உடம்பாவும் இரு அதனால வும் இருக்கலாம்பா

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

//கருக்குழாய் அடைப்பிற்கு இதற்கு ஆப்பரசன் செய்வார்களா// உங்களுக்கு கருக்குழாய் அடைப்பு இருப்பதாக‌ நீங்களே நினைத்துக் கொள்ள‌ வேண்டாம். சகோதரி தன் அனுவத்தைச் சொன்னாரே தவிர‌ உங்களுக்கும் அதுதான் என்று சொல்லவில்லை.

வேறு சாதாரண‌ விஷயமாக‌ இருக்கலாம். நீங்கள் யோசிக்க‌ வேண்டியதில்லை.

//intha matham nan karpam avenna// கிளி ஜோசியர்ட்ட‌ கேட்கிற‌ மாதிரி கேட்கிறீங்க‌. :‍) ஆகலாம். நம்பிக்கையோடிருங்கள்.

‍- இமா க்றிஸ்

நன்றி ;; நேற்று ஓரே கவலை ஆக் இருந்தது .. அத்னால் கேட்டேன் .. இப்பொழுது பரவாயில்லை..

நான் அறுசுவைக்கு புதிது .. நான் அறுசுவையில் நான் படித்த‌ வரையில் உங்கள ஒவ்வொரு கருத்தும் நன்றாக் உள்ளது ..

எனக்கும் உத்வுங்கள் ..

october 21 last period date இன்று எனக்கு 18 ஆம் நாள் மாதா மாதம் வெள்ளை படுத்ல் இருககும் .. இந்த‌ மாதம் சுத்தமாக இல்லை..நாங்கள் உடல் உறவு வைத்து கொள்ளலாமா...(அதாவது ஒருநாள் விட்டு ஒருநாள் (அ) தினமும் ) இதை பின்பற்றும் போது வெள்ளை படுத்ல் காலை முதல் ஆரம்பித்தால் எனக்கு கரு உருவாகவில்லை என்று அர்த்தமா?

ஏன் இவள் இத்தனை கேள்விகள் கேட்கிறாள் என்று எனன‌ வேண்டாம்..

எனக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது.மாதா மாதம் எதிர்பார்த்து கவலை அடைகிறேன் .. குடும்ப‌ சூழ்நிலை (அம்மா வீட்டு பக்கம்)அப்பாவிற்கு உடல் நிலை சரி இல்லை.அப்பாவின் உடல் நிலை கண்டு அம்மாவிற்கும் உடல் நிலை சரி இல்லை கணவரும் என் மீது பாசமாக‌ இருப்பது இல்லை.. அப்பாவிற்கும்,அம்மாவிற்கும் என் குழந்தையை காண ஆசை (எனக்கும் தான்)

அம்மாவீட்டிற்கு செல்லவே கஷ்டமாக உள்ளது..

அதனால் தான் எனக்கு இத்தனை கேள்விகள் மனதில் எழுகிறது...

(இதில் எதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்)

enaku period date ku 8 days thalli poiruku.. inaiku veetla test pannadula negative kamikudu..How many days ku apuram test pannanum.. or i dont know wat to do?

What You think You Become

மேலும் சில பதிவுகள்