Please help me, en kulanthaiku mookadaippu, nenju Sali

En baby ku 5 months aagudhu. I came to chennai from my native.5 days ah my baby ku Nenjusali pudichiruku.Doctor consult Panom.Bt cure aagala. Moochu Vida Kasta paduran.Nenjusali romba jasthiya iruku.continously aluvuran.Romba Kastama iruku. Thoongave matengran.

Enna treatment pananum. Please udane reply panunga

பெரியவர்கள் ஆவி பிடிப்பது போல குழந்தைக்கு‌ம் செய்து பாருங்கள் பலன் கிடைக்கும். ஆனால் குழந்தை ஆவி பிடிக்க வெறும் சுடுநீர் மட்டும் போது ம். குழந்தையை உங்கள் மடியில் வைத்து கொண்டு மிகவும் கவனமாக செய்யவும். எனது 4 மாதத்தில் குழந்தைக்கு அப்படி செய்து பலன் கிடைத்தது

Nandri suganya. Try panren.

மேலும் சில பதிவுகள்