yenaku 20/01/2016 anru thirumanam anathu nan 8 mathathil irunthu treatment yedukiran. first month selum poth dr tablet kudutharkal adutha matham periods ana 9 nalil irundhu oru nal vitu oru nal scan seithargal muthal nal muttai nanraga irupathaga kurinargal renduvathu thadavai seriyathaga irupathai sonargal 15 nal nanraga irupathaga sonargal 17 nal injection potargal analum adutha matham periods anathu 2 nal senren. scan sithu muttai udaiya villai enrargal pin OVRAL tablet 3 mathathuku yeduka sonargal athai nan sapida aramithu 6 natkal agina, anal yenai sutri irupavargal ennai tablet edukathe enru solgirarkal malai vembu urundai sapida sonargal, silar tablet continue seithu kondu iru periods agum nerathil malai vembu ssapidu yenru solgirargal
nan ipoluthu yena seivathu yenru kulapathil ullen pls yarachum idea solunga sisters......
சத்யா
மலை வேம்பு குடித்து நிறைய தோழிகள் கருவுற்றிருக்கிறார்கள்.. முயற்சி செய்யுங்கள். மனம் தளராதீர்கள்
- பிரேமா
kelvi
tablet use panum pothu malai vembu sapidalama. vembu urundai yepadi seivathu illana juice senja yethana add pananuma sis...
nalathe nadakum
சத்யா
மாத்திரை சாப்பிடும் போது மலை வேம்பு சாப்பிடலாம் ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை. நீங்க வெறும் வயிற்றில் மலைவேம்பு சாப்பிடுங்க. மாத்திரை காலை உணவுக்கு பின் சாப்பிடுவீங்க அதுனாலே ஒண்ணுமில்லை பா. தைரியமாக சாப்பிடுங்க.
THANKS
ROMBA THANKS SIS...
nalathe nadakum
aalosanai
one montha 2 days na ovral-L tablet use pana but inum yenaku periods agala na doctor kita consule panathuku avanga tablet stop panitu pregnancy test pana sonanga nanum pana but result negative.... ini na yena pananum period date mudinjum period agama irukan 3 nal achu inioda
nalathe nadakum
சத்யா லட்சுமி
நீங்கள் எதற்கும் கொஞ்ச நாள் வெய்ட் பண்ணி பாருங்க பா... (தவறாக எண்ண வேண்டாம்) உங்களுக்கு திருமணமாகி 12மாதங்கள் ஆகிறது தானே நீங்கள் 8 மாதமே ட்ரீட்மெட் கு போயிருக்கிங்க கொஞ்ச நாள் நீங்கள் பொருத்திருந்து பார்த்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. சாரி உங்களை கஷ்ட படுத்த நினைக்கவில்லை கொஞ்ச நாள் ட்ரீட்மென்டை ஓரம்கட்டிவிட்டு ரிலேக்ஸாக இருங்கள் கர்ப்பமாகவில்லையே என்ற எண்ணத்தை விட்டு விட்டு வேறு எதிலாவது மனதை செலுத்துங்கள் கண்டிப்பாக நல்ல சேதி கிடைக்கும் இது என் அனுபவம்.. :-)
"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty
சத்யா
கவலைபடாதீர்கள் .. நீங்கள் கர்ப்பமாக இருக்க வாய்ப்புகள் இருக்கு.. கொஞ்சம் பொருத்திருந்து பாருங்கள்.. ஒரு வேளை நீங்கள் வாய்ப்பை தவறவிட்டால் போலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.. மனம் தளராதீர்கள்..
- பிரேமா
alosanai
3 montha na folic acid tablet yeduthutu than irukan yenaku yena doubtna yenaku irregular periods kidaiyathu but obral-L tablet use pana sonanga, ipo periodum agala vera yethachum side effect irukuma yenaku yen bodyla, yelarum doctor kita ipa poga vendanu sonanga,konja naal wait pana sonanga sila peru odane poi doctora parunu solranga.....nanum yen husbandum ona irundhu 1 weak mela aguthu ipa nanga ona irukalama intha timela...
nalathe nadakum
சத்யா
உங்களுக்கு ரெகுலர் பீரியட்ஸ் என்கிறீர்கள்.. டாக்டரிடம் சென்றால் ஒரு மாத்திரை கொடுப்பார்கள்.. குழந்தை தங்கியிருந்தால் பீரியட்ஸ் வராது என்றும் குழந்தை இல்லையென்றால் பீரியட்ஸ் வரும் என்றும் சொல்வார்கள். (நான் பயன்படுத்தியது இல்லை நம் அறுசுவை தோழிகள் சொல்லி கேட்டிருக்கிருக்கிறேன்)
//நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது அந்த மாத்திரை தானா என்பதும் எனக்கு தெரியவில்லை// சாரி
உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய்யுங்கள்.. டாக்டரிடம் செல்வதால் எதும் தவறில்லை என்றே நினைக்கிறேன் :)
- பிரேமா