குழந்தை மோசன் பிரச்சனை

குழந்தைக்கு (பெண்) 5மாதம் ஆகிறது மோசன் போயி 2நாள் ஆகிறது கொஞ்சம் தீர்வு சொல்லுங்கள் . தாய்பால் மட்டுதான் குடிக்கறள் எனக்கு வயிற்று பொருமல் இருக்கு எந்த விதமான உணவு பொருட்களை எடுத்து கொள்ளலாம். Pls help me.

குழந்தைக்கு 5 மாதம் தானே ஆகிறது. இது நார்மல்தான்.
நீங்கள் மலசிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ளுங்கள்.
வாழைபழம், மாதுளை பழம், சுடுதண்ணீர் சேர்த்துகொள்ளுங்கள்

ரொம்ப நன்றி தோழி.

"மாற்றம் ஒன்று மட்டுமே என்றும் மாறாதது"

மேலும் சில பதிவுகள்