Eanathu 3 matha an kuzanthaiku ullankai matrum Kal piranthathil irunthey kulirchiyaga ullathu . ithu eathanal eandru yeareanum pathil korungal thozhigalea.
Eanathu 3 matha an kuzanthaiku ullankai matrum Kal piranthathil irunthey kulirchiyaga ullathu . ithu eathanal eandru yeareanum pathil korungal thozhigalea.
3 மாத குழந்தைக்கு
என் மூன்று( சரியாக 90 நாட்கள்) மாத குழந்தைக்கு பால் போதவில்லை..முதலில் இருந்தே போதாமல் இருந்ததால் Formula Milk கொடுக்க சொன்னார்கள்..ஆனால் அது அவனுக்கு செரிமானம் ஆகவில்லை..ஒன்று வாந்தி பண்ணுகிறார் (அல்லது) ஒரு மாதிரி செரிக்காமல் மலம் கழிக்கிறார் (மருத்துவர் பார்த்து செரிக்காமல் போவதாக உறுதிபடுத்தினார்)..
பால் போதாமலே இருக்கவும் எல்லோரும் பசும்பால் கொடுக்க சொல்லவும், கொடுத்தோம்.. அது அவருக்கு செரிமானம் ஆகிறது.. எப்போவாவது அரிதாக வாந்தி எடுப்பார்..மற்றபடி பிரச்சனையில்லை.. ஆனால் இப்போது ஒரு மாதமாக அது(பசும்பால்) பிடிப்பதில்லை..குடிக்க மறுக்கிறார்..தாய்ப்பால் மட்டுமே குடிக்கிறார்.. திட உணவு மருத்துவர் ஐந்தாம் மாதம் தான் கொடுக்க சொல்கிறார்.. பசும்பால் குடிக்க வைக்க வழி ஏதாவது இருக்கிறதா தோழிகளே?
குறிப்பு:பால் இல்லாமல் நன்கு பசிக்கவிட்டு கொடுத்தாலும் குடிப்பதில்லை..இதனால் வெளியே எங்கேயும் அவ்வளவாக செல்ல முடியவில்லை..:-)
அவந்திகா
அவந்திகா
அவந்திகா தோழி பால் பாட்டிலின் நுனியில் சிறிது தேன் தடவி ககொடுத்து பாருங்கள் என் பாப்பாவுக்கு அப்படி தான் பன்னினேன் பாட்டில் பால் குடிக்கவே மாட்ட வெளிய போகும் போது எனக்கு மிகவும் சிரமாக இருக்கும் அப்படி தான் கொடுத்தேன் இப்ப குடிக்கிற அத ட்ரை பண்ணுங்க இன்னும் நமது தோழிகள் வேறே வலி ஏதாவது சொல்லுறாங்களா பார்க்கலாம்
ப்ரோஸ்
ரொம்ப நன்றிப்பா..நல்ல ஐடியா..நாளை ட்ரை பண்ணி பார்த்திட்டு சொல்றேன்..:-)
அவந்திகா
அவந்திகா
பாட்டில் பால் மட்டும் கொடுத்து கொண்டு இருக்க வேண்டாம் தோழி நீங்கள் தாய் பால் கொடுத்து கொண்டே இருங்கள் அப்போது தான் தாய் பால் சுரக்கும் எனது டாக்டர் கிட்ட நானும் இப்படி தான் சொன்னே என் குழந்தை பிறந்த பிறகு எனக்கு தாய்ப்பால் வரவே இல்லை அவர்களிடம் சொன்னேன் எனக்கு தாய்ப்பால் இல்லை அதனால் குழந்தைக்கு பவுடர் பால் எழுதி கொடுங்கன்னு அதற்க்கு அது எப்படி வரவில்லை என்று நீங்கள் சொல்லலாம் குழந்தை எவ்வளவு தாய்ப்பால் குடுக்குற குடிக்க குடிக்க தாய்ப்பால் தானாகவே சுரக்க ஆரம்பிக்கும் நான் பவுடர் எழுதி தரமாட்டேன் நீங்கள் தாய்ப்பாலே கொடுத்து கொண்டே இருங்கள் தானாகவே சரியாகிடும் என்று இப்ப அவர்கள் சொன்ன மாதிரி தான் என் குழந்தைக்கு 11 மாதம் வரை தாய்ப்பால் தன கொடுத்தேன் இப்ப இப்ப அவளுக்கு திடமான உடைவு கொடுப்பதால் பல் முளைக்க ஆரம்பித்து விட்ட தாள் நிறுத்த ட்ரை பன்னிட்டு இருக்கேன் அதனால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம் தாய்ப்பால் வராவிட்டாலும் கொடுத்து கொண்டே இருங்கள் தோழி
cow milk.
1 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு பசும்பால் நல்லதில்லை. doctor இடம் கேட்டா கொடுத்தீர்கள்?
கஜனி
பசுப்பால் அப்படியே கொடுப்பதில்லை, தண்ணீர் கலந்து கொடுப்பார்கள்.
- இமா க்றிஸ்
cow milk.
the protein and fat in cow milk are different and heavier than those in breast milk or formula. Dilution does not change the structure of those protein and fat. Baby's immature kidneys will have difficulties in handling those. Also cow milk does not contain the right amounts of iron and other nutrients suitable for human babies.
பசுப்பால்
நீங்கள் சொல்வது உண்மைதான் கஜனி. இதை இங்கு பல முறை நானே சொல்லியிருக்கிறேன். எனக்கும் திட உணவு ஆரம்பிக்கும் முன் குழந்தைகளுக்குப் பசுப்பால் கொடுப்பதில் உடன்பாடு இல்லை.
- இமா க்றிஸ்
Avanthika
தாய்ப்பாலை அதிகரிக்க கை வைத்தியங்களோடு மருந்துகளும் உள்ளன.
ஒரு formula சரி இல்லை எனில் வேறு brand try பண்ணலாம்.
ஓம் இமா அம்மா.
தாய்ப்பால்- பசும்பால்
இமா, ப்ரோஸ், கஜனி
தாய்ப்பால் கொடுத்து கொண்டு தான் இருக்கிறேன்..சிலநேரம் போதாமல் இருக்கும் போது மட்டும் தான் பசும்பால்..
தாய்ப்பால் அதிகரிக்க அறுசுவையில் ஒரு லிங்க் விடாமல் தேடி எல்லாம் ட்ரை பண்ணியாற்று..ஹாஸ்பிடல் போய் என் மருத்துவரிடம் மருந்து, மாத்திரை, டானிக் என்று ட்ரை பண்ணிட்டேன்..ஒன்றும் பலனில்லை.:(
குழந்தைநல மருத்துவர் ஒன்று சரியில்லை என்று இன்னொரு Brand கொடுத்தார்.. என் வாண்டுக்கு Brand பிரச்சனையில்லை.. Milkஏ பிரச்சனை.. அதனால் கொடுக்கலாம் என்றார்..பதில் கூறிய உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.._/\_...:-)
அவந்திகா