கர்ப்பம் ஆவதற்கு குறிப்புகள் வேண்டும்

நான் அறுசுவைக்கு புதிது தோழிகளே. எனக்கு திருமணமாகி 1 வருடம் முடிந்துவிட்டது 6 மாதங்களாக குழந்தைக்கு முயற்சி செய்கிறோம் ஆனால் எந்த பலனும் இல்லை இரண்டு மாதங்களுக்கு முன் hospital போனோம் doctor ultrasound scan பண்ணாங்க எல்லாம் normal ஆ இருக்கு சொல்லீட்டு போலிக் ஆசிட் மாத்திரை & m2 tone syrup குடுத்தாங்க மாதவிடாய் ஆன 11 ஆம் நாள் வர சொல்லி scan பண்ணாங்க கருமுட்டை 21mm இருக்கு வெளிவர ஊசி போட்டாங்க என்னையும் என் கணவரையும் 5 நாட்கள் ஒன்னா இருக்க சொல்லீட்டு அப்புறம் Hospital வர சொன்னாங்க scan பன்னிட்டு கருமுட்டை வெளியே வந்துவிட்டது இன்னும் 3-4 நாள் ஒன்னா இருக்க சொல்லீட்டு duphaston tablet 10 நாள் சாப்பிட்டு வர சொன்னாங்க அந்த மாத்திரை யாராவது சாப்பிடிங்களா? எனக்கு பயமாக இருக்கு இந்த முறை என்ன ஆக போதுனு

டிசம்பர் 1 ஆம் தேதி 28 ஆம் நாள் doctor அன்னைக்கு தான் வர சொன்னாங்க pregnency test பன்னி பாக்கலாம் சொன்னாங்க மாதவிடாய் வரலனா Hospital போகனும் pray பன்னிகோங்க எனக்காக இன்னும் உங்களுக்கு தெரிந்த தகவல்கள் எனக்கு சொல்லுங்க தோழிகளே

டிசம்பர் 1 ஆம் தேதி 28 ஆம் நாள் doctor அன்னைக்கு தான் வர சொன்னாங்க pregnency test பன்னி பாக்கலாம் சொன்னாங்க மாதவிடாய் வரலனா Hospital போகனும் pray பன்னிகோங்க எனக்காக இன்னும் உங்களுக்கு தெரிந்த தகவல்கள் எனக்கு சொல்லுங்க தோழிகளே

Hi pa kandipa confirm agum ungaloda last period date yenna pa epo date thalli poeiruka

//அந்த மாத்திரை யாராவது சாப்பிடிங்களா?// இதைப் பற்றி இங்கு வேறு சகோதரிகள் பேசியிருக்கிறார்கள். சாப்பிடலாம். பயம் வேண்டாம்.

டாக்டர் சொல்வதைப் போல் நடவுங்கள். பயத்தை மட்டும் எங்காவது விடுமுறையில் அனுப்பிவிட்டீர்களானால் மீதி எல்லாம் சரியாக இருக்கும். :-)

வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

To then mozhi:November 4 last period date enaku injection pannathu 11th day thirumbavu 16th day vara solli karumuttai velia vanthuruchunu solli duphaston tablet kuduthu 10days ku saptu mudichutu vanga pregnancy test panni pakalam nu sonanga tablet ino 2 days la mudia pothu December 1 hospital polanu iruko 28th day vey therinjuruma preganent ah illayanu

நன்றி தோழி imma

எனக்கு இன்று 26ஆம் நாள் மாதவிடாய் வருவது போலவே அறிகுறி இருக்கிறது மிகவும் லேசாக வெள்ளை படுகிறது. இந்த முறையாவது கரு தங்கனும் ஆசையா இருக்கு. ஆனால் என்ன நடக்குனு தெரியல. கடவுளை தான் நம்பியுள்ளேன்.

கருத்தரித்து இருந்தால்கூட மாதவிடாய் வருவது போன்ற அறிகுறி தான் இருக்குமா? எப்போதாவது லேசாக வயிறு வலி இருக்கிறது.
யாராவது என் சந்தேகத்திற்கு பதில் கூறுங்கள்.

26 நாள் தானே ஆகிறது. மாதவிடாய் வருவது போலவே தான் இருக்கும் ஏனென்றால் நாம் வந்து விடுமோ என்றே யோசித்துக்கொண்டிருப்போம். மற்றபடி ஒன்றும் இல்லை.. நீங்கள் அதையே யோசிக்காமல் வேறு வேலைகளில் உங்கள் கவனத்தை திருப்புங்கள்.. இமா அம்மா சொன்னதுபோல் ஒரு வேளை மாதவிடாய் ஆனால் அப்போது வருத்தப்பட்டு கொள்ளலாம் என்றே நினையுங்கள்.. நல்லதே நடக்கும்.. நன்றாக‌ சாப்பிட்டு நன்கு கடவுளை பிரார்த்தியுங்கள்..

நீங்கள் சீக்கிரம் தாய்மையடைய‌ என் வாழ்த்துக்கள்.

- பிரேமா

நன்றி பிரேமா அக்கா

மேலும் சில பதிவுகள்