Enaku marriage aagi 3 years agudhu, kulandhai ila, doctor kitte ponadhuku neerkatti irukunu sonnanga, treatment eduthutu iruken, karumuttai vedikaradhu injection pannanga, adhuku apuram 2 days la scan panni pathanga, karumuttai vedichu irukunu sonnanga, ipa enaku day 35, innum period agala, but vellai padudhu, pregnant aga evalvu chance irukunu sollunga,
தோழி ஆனந்தி
Ungaluku regular period sis
ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!
kanagamuthu sis avargaluku
Romba thanks sis, neengalavadhu rply paneengale, enaku regular period ila sis
madam
madam
may i tell one very use full suggestion
rahul
ஆனந்தி
கவலைபடாதீர்கள் ஆனந்தி.. நிச்சயம் நீங்கள் கருவுற்றிருப்பீர்கள் .. வெள்ளை படுதல் கர்ப்ப அறிகுறிகளில் ஒன்று தான். நீங்கள் இதை நினைத்து கவலைபடாமல் இருங்கள்.. அதை பற்றி யோசித்தால் இன்னும் ஸ்ட்ரெஸ் அதிகமாகும். உடம்மை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.. சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். சிக்கனையும் தவிர்த்திடுங்கள்.. கனமான பளு தூக்காதீர்கள். கடின வேலைகளை செய்யாதீர்கள்.
நீங்கள் தாய்மையடைய வாழ்த்துக்கள்.
- பிரேமா
ஆனந்தி
நீர்க்கட்டி, இர்ரெகுலர் பீரியட்ஸ் அனைத்தும் சரி செய்யக்கூடிய ஒன்று தான். வருந்தாதீர்கள்..
நம்பிக்கையை இழக்காதீர்கள்.
- பிரேமா
Ananthi
Home pregnancy test panni pathigala sister doctor ta epo poringa
madam
madam
sri karpagarachambkai kadavulai nambungal
rahul
with pleasure
SOllunga Rahul
kiruthika
Today dhan ponen, pregnancy test negative vandhuchu, but 10 days wait pana solli irukanga, tablet kuduthu irukanga
prema ulagaraj
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி தோழி