4 மாத கர்ப்பம் - கர்ப்பப்பை வாய் சிறிது ஓப்பனா இருக்கு , வெளில வந்திருக்கு

Hi Friends, நான் 3 மாத கர்ப்பமாக உள்ளேன். எனக்கு கர்ப்பப்பை வாய் வெளில வர்ற மாதிரி இருக்கு.doctor kitta பார்த்த போது கர்ப்பப்பை வாய் சிறிது ஓப்பனா இருக்கு , வெளில வந்திருக்கு சொன்னாங்க.one week la scan பண்ணலாம் சொல்லிருக்காங்க.எனக்கு ரொம்ப பயமா இருக்கு,உங்களுக்கு இப்படி இருந்துச்சா? என்ன பண்ணுணிங்க Friends.

Worry pannathingapa , ennoda sister pregnant a irukum pothu 4 monthla bleeding atchi ungaloda problemma sonnaga ...apparam complete bed rest bathroom poga mattum yelunthrikanumnu sonnaga kalla osarama thalakani pottu vaika sonnaga pa ..delivery varaikum appadithan iruntha ...normal delivery paiyan poranthan ....dont worry kavi ..yellam nallathagavey nadakumpa...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

௧வலை வேண்டாம், எனக்கும் அப்படி தான் இருந்தது, பிறகு ஓய்விற்கு பின் நாா்மல் ஆனது

Life is one enjoy and give happiness to others

Unga pathil sskavi ki thaney ,,yenaku illaye ...na question vaikalapa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

நன்றி தோழிகளே.
தையல் எதாச்சும் போட்டாங்களா?
எனக்கு போடணும்னு சொல்லிருக்காங்க.

தையல் போடுவதால் குழந்தை பாதுகாப்பாக இருக்கும். எனக்கும் மூன்றாவது மாதத்தில் தையல் போட்டார்கள். அதனால் பயம் வேண்டாம். ஒரு நாள் தேவைப்பட்டால் இரு நாட்கள் மருத்துவமனையில் தங்க நேரிடும்.

Thank you Suganya.
தையல் எப்ப எடுத்துவிட்டாங்க?
நார்மல் டெலிவரி தானே?

தையல் டெலிவரி டைம் ல எடுப்பாங்க.
எனக்கு சிசேரியன். ஆனால் பொதுவா நார்மல் க்கு அதிக சான்ஸ் இருக்கு

Thank you Suganya.

இது பற்றிய‌ விளக்கம் தேவை. நான் மாத்திரை எடுத்துகொண்டிருக்கேன். 25 வாரம். விரிவு 2.5. டாக்டர் 2.1 ப்ரச்சனை. அடுத்த‌ செக்கப்பில் பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க‌. முதல் குழந்தை நார்மல்.டெர்ம் பேபி.இப்போ 40நிமிடம் காரில் வேலைக்கு செல்லுகிறேன். அட்வைஸ் ப்ளிஸ்!!!

ஜெயா மணிகண்டன்
" வாழ்க வளமுடன் "

மேலும் சில பதிவுகள்