தலைக்கு ஹென்னா- பக்கவிளைவு.

தோழிகளே உதவுங்கள். எனக்கு இளநரை பிரச்சினை உண்டு. பிளக் கென்னா உபயோகித்து வருகின்ரேன். என்ன பிரச்சினை என்றால் ஹென்னா போட்டதும் தலை வறண்டு போவதுடண் கண்கள் சிறுத்து சோர்ந்து போகின்றது. கண்கள் வலிக்கும். தலை வலியும் வரும். ஹென்னா போடாமலும் விடமுடியாது. ஏதாவது வழி கூறுங்களேன். பிளீஸ்.

இயற்கையாக ஹென்னா செய்யும் முறை :
மருதானி இலைகளை வெய்லில் உலர்த்தி , மிக்சியில் அறைத்து சலித்து ஒரு டப்பாவில் மூடிவைத்தால் ஹென்னா கெட்டு போகாது . இது ஹென்னா பவ்டர் தயாரிக்கும் முறை . தலைக்கு போடும் போது உங்களுக்கு தேவையான அளவு ஹென்னாவை தேயிலை சாயத்தில் குழைத்து அதில் ஒரு எழுமிச்சைப்பழத்தை பிலித்து மூடிவைத்து 2 மணித்தியாலத்த்குக்கு பின் யூஸ் பண்ணலாம் . ( இப்படி செய்தால் முடி உதிராது, கண்கலுக்கு குளிர்சி & முடி அடர்த்தியாக வளரும், 5 வயது குழந்தையில் இருத்து எந்த வயதினறும் யூஸ் பன்னலாம்.)

Romba thanks Samha.maruthani apply panna pinpu (1month later) brown color or red varatha.

நீங்கள் ஒரு முறை அப்லய் செய்தாலே பிறவுன் நிறம் வரும். டிகாசன் நல்ல போடுங்க கறுமயான முடி கறு , கறு என்றும் வெள்ளை முடி பிறவுன் நிறமாகவும் மாறும், நீங்கள் அப்லய் செய்து 2 மணிதியாலம் வைத்து இருத்தால் 15 நாட்களுக்கு மேல் நிறம் மாறாது

Rompa nantri Samha.try panni pakkuren. :)

மேலும் சில பதிவுகள்