உதவி

தோழிகளே நான் வெளிநாட்டில் வசிக்கிறேன் ,எனக்கு குழந்தை இல்லை ,என்னுடைய கணவர் வேலைக்கு சென்ற பிறகு எனக்கு நேரம் அதிகம் இருக்கிறது .நான் வருமானம் ஈட்ட ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறன் .உதவி செய்வீர்களா (ஆலோசனை)

மேலும் சில பதிவுகள்