Hair loss

தோழிகளே ,எனக்கு அதிகமாக முடி உதிர்கிறது ,இன்னும் முப்பது வயது கூட ஆகவில்லை , ஆனால் இப்பொழுதே முட்டுவலி உள்ளது,எந்த வகையான உணவு எடுத்து கொள்ள வேண்டும்.வேறு காரணம் இருக்குமா?

dear en name bhavani nan erodela irukken nan aloe vera shampoo sales panren

ungalukku vendum endtral vangi use panni parunga hair fall kuraiyum try panni

parunga

contact

9750052244

Hai dr....enaku dlvry aki 5 mnth achu...hair fall athigama iruukuuuu.....ethathu tips solunga pa...

முடி நன்கு வளர நான் ஒரு ஐடியா சொல்ரேன்.நான் யூஸ் பண்ணிருக்கேன்.
நல்ல ரிசல்ட்கிடைச்சது.
தேங்காய்எண்ணெய்-125ml
விளக்கெண்ணெய்-50ml
கறிவேப்பிலை-20கொத்து(காயவச்சது)
வெந்தயம்-2ஸ்பூன்
கறிவேப்பிலை,வெந்தயம் இரண்டையும் மிக்ஸில அரச்சு எடுத்துங்கோ.ஒரு பெரிய வாணலிய கேஸ்ல வச்சு எண்ணெய் இரண்டையும் சேர்த்து சூடு பண்ணுங்க ரொம்ப கொதிக்க வைக்க கூடாது.அப்பறம்
அரச்ச பொடிய எண்ணெய்ல கலந்து Low flame ல வச்சு ஒரு 10நிமிஷம் கிளறுங்க.
கேஸ் Off பண்ணிட்டு அப்பிடியே அத மூடீ
வச்சி 10Hoursக்கு அப்பறம் open பண்ணுங்க.
அந்த எண்ணெய்ய ஒரு கண்ணாடி பாட்டில்ல Filter பண்ணுங்க மூடி வச்சுருங்க.
Weekly 2 Times intha oil a nalla hair la
Massage pannitu 1hour kalichu mild shampoo use panni hairwash pannunga.
Kandipa 1monthla better result kedaikum.
try panni parunga.

Hair smooth and silky a iruka oru simple tips itha nan try pannen better result
Kedaichiathu.
Egg white and olive oil 1spoon itha mix panni hair la fulla apply pannitu 30 minutesku apparam coldwater la mild shampoo use panni hairwash panna nalla result kedaikum.

மேலும் சில பதிவுகள்