பதிவுகளை நீக்க

அறுசுவையில் பதிவு செய்த பதிவுகளை எவ்வாறு நீக்குவது தோழிகளே

பதிவுகளை நீக்க - நீங்கள் ஏற்கனவே இன்று சில இடுகைகளை டிலீட் செய்திருக்கிறீர்கள். அதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாது. அதுவும் கூட இழையின் ஆரம்ப இடுகை அல்லது யாரும் 'பதிலளி' தட்டாத இடுகை என்றால் மட்டும்தான் முடியும்.
~~~~
//கடைகளில் வெட்டி குடுப்பார்கள்,இல்லைஎன்றால் கீழே உள்ள லிங்கில் பார்க்கவும்// தயவு செய்து அறுசுவை லிங்க் தவிர வேறு லிங்க் எதையும் பகிர வேண்டாம்.
~~~~
நீங்கள் அறுசுவை நிபந்தனைகள், மன்ற விதிமுறைகள் அனைத்தையும் ஒருமுறை படித்துப் பார்ப்பது நல்லது என்று தோன்றுகிறது. படித்தால் எந்த வகையான குறிப்புகளை இங்கு பகிரக் கூடாது என்பது தெளிவாகப் புரிந்துவிடும். இப்படி ஒவ்வொரு சின்னக் கேள்விக்கும் ஒரு புதிய இழை தொடங்குவதும் வேண்டாமே! ஏற்கனவே 'சின்னச் சின்னச் சந்தேகங்கள்' கேட்கும் இழைகள் இருக்கின்றன. அங்கு தொடரலாம்.

‍- இமா க்றிஸ்

இனி கவனமாக கையாள்கிறேன்

மேலும் சில பதிவுகள்