கர்ப்பிணிகள் பாவக்காய் சாப்பிடலாமா

கர்ப்பிணிகள் பாவக்காய் சாப்பிடலாமா ?. I am 4 month pregnancy. shall i eat pavakai ?

சாப்பிடலாம்..வயிற்றில் பூச்சி ஏதும் வராது என டாக்டரே சாப்பிட சொல்வார்கள்..

ஆனால் இந்த ஒரு சின்ன கேள்விக்காக புது இழை திறக்காதீர்கள்...இதுபோல கேள்விகளை வேறு ஏதாவது ஒரு இழையில் கேட்கலாம்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்