கர்ப்பிணிகள் எந்த பக்கமாக படுத்து தூங்குவது நல்லது

நான் 4 மாத கர்ப்பிணி. நான் 4 மாத கர்ப்பிணி. எந்த பக்கமாக படுத்து தூங்குவது நல்லது ( Right side or Left Side)? ஏன் ? தூங்கும் போது முறுக்கு விடுகிறேன் ? குழந்தையை பாதிக்குமா ? தூங்கும் போது மல்லாக்க மற்றும் குப்புற படுக்க கூடாதுனு தெரியும்.
<!--break-->

தோழி அபி சொன்னது போல‌ எல்லா கேள்விகளுக்கும் தனித்தனி இழைகள் தொடங்காதீர்கள்.. ஒரு இழை ஆரம்பித்தீர்கள் அல்லவா அதிலே உங்களது அனைத்து கேள்விகளையும் வைத்திருக்கலாம்.

நீங்கள் 4 மாதம் கர்ப்பம் தானே ? இடது பக்கமாக‌ தூங்க‌ வேண்டும்...

நேராக‌ மட்டும் படுக்க‌ வேண்டாம்.

- பிரேமா

உங்கள் பதிலுக்கு நன்றி.

தனி தனி கேள்விகள் சிறந்ததே. பல கேள்விகள் ஒரே இழையில் இருந்தால் பலருக்கு குழப்பம் ஏற்படலாம்.

சரி தோழி உங்கள் விருப்பம்

- பிரேமா

condact vachikumbothu thumuna edhavadhu problema pls yaavadhu sollunga enaku marage agi one yr aagudhu inum baby confirm agala enaku date kuliche inaiyoda 16 naal pa na enimale condact vachikalamapa.

ரித்திகா .. :‍) பெயர் அழகாக‌ இருக்கிறது ..

உங்கள் சந்தேகம் புரிந்தது.. நீங்கள் தும்மும்போது ஸ்பேர்ம் வெளியில் வருகிறது அதைதானே கேட்கிறீர்கள் ? வருத்தம் வேண்டாம்.. ஒரே ஒரு உயிரணு மட்டுமே கருப்பைக்குள் செல்லும் மற்றவை வரத்தான் செய்யும் (பெரும்பாலானோருக்கு)

பயத்தை விரட்டுங்கள் !!

- பிரேமா

மேலும் சில பதிவுகள்