எனக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்றது 2 பெண் குழந்தைகள் உள்ளன எனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று கணவர் கூறுகிறார்,எனக்கும் ஆசைதான்,ஆனால் கொஞ்சம் பயமாக உள்ளது,நான் கருத்தடையை நீக்கிவிட்டேன் எனக்கு ஆலோசனை கூறுங்கள்

சந்திரா கண்ணன்
//ஆனால் கொஞ்சம் பயமாக உள்ளது,// எதையிட்டுப் பயப்படுகிறீர்கள்? //கருத்தடையை நீக்கிவிட்டேன்// குழந்தை பெண்ணாகப் பிறப்பதற்கு இப்பொழுதும் 50% சாத்தியம் இருக்கிறது. ஆண் குழந்தை பெற்றுக் கொள்வதற்கென்று குறிப்பாக வழிமுறைகள் எதுவும் இல்லை.
- இமா க்றிஸ்
priya prabhu
hai amma entha iui test ethukkaka panrathu
புதிய வரவுக்காக காத்திருக்கிறேன்.
பிரியா பிரபு
டெஸ்ட்டா! IUI ட்ரீட்மண்ட் பற்றி சுரேஜினி ஒரு போஸ்ட் போட்டிருக்காங்க. http://www.arusuvai.com/tamil/node/32907
இதையும் படிச்சுப் பாருங்க. - http://www.arusuvai.com/tamil/node/33355
- இமா க்றிஸ்