4month pregnant vellai paduthu

Na 4month pregnant nethu less gel mathri vellai pattuchi ..inaki konjam vellai paduthu.pregnancy timela vellai padrathu normalla ...

Help me frnds

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Normal than pa yen friend ku 5 months enamum avaluku vellai paduthu ethu pblm kidaiyathu pa....

.இங்க பாருங்க சிஸ்டர் வீனா எதையும் நினைச்சி கவலை படாதீங்க இதல்லாம் நார்மல் தான் மா இப்படி இருக்குமோ அப்படி ஆயிடுமோனு பயம் வேண்டாம் ஏதாவது சந்தேகம் ஏற்பட்ட நீங்க காட்டுற டாக்டர் கிட்டயே கேக்கலாம் நீங்களா அதை நினைச்சி குழப்பிக்காதீங்க மா மனச தைரியமா வச்சிக்கங்க

Thank u pa...konjam relax a iruku....

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Pregnancy timela stomach lesa pulikottai kooda pada kudathunu soldranga yethanala, yenoda first deliveryku yenga veetla kutties ye kidaiyathu ippam yenakum 4month veetla ennoda ponnu,en sister paiyana 4years&3years nu Randy kutties iruku athu random irukum pothu romba carefully irukanum vendi iruku ..En ponnu adikadi thookuma thookuma Inu solva thokivatchipen nethu mobile vatchi vilayaditu en vayitril pottutal lesa vayitril vilunthathu athanala Patti soldranga en kulanthaya thookakudathunu ,en ponnu Donna ponnu romba feel pandra ,en vayitril pottathala en babyku yethum ahumonu Bayama irukumpa last checkup Wednesday than poi scan pannnitu vanthom ...
Konjam help panunga pls ...Ennoda first baby ,&second baby randayum yeppudi carrying a parthuka pls help me frnds

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Please reply panunga pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Frnds please

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

பயப்பிடாதிங்க பேபி க்கு ஒன்னும் ஆகாது கவலை வேண்டாம் உங்கள் பொண்ணு கிட்ட சொல்லுங்க அவங்க கிட்ட எடுத்து சொல்லுங்கள் வீட்டுல பெரியவங்க இருந்த அவங்கள பார்த்துக்க சொல்லுங்க ந 2ண்டாவது கர்ப்பமா இருக்கும் போது என் அம்மா தான் மூத்த குழந்தையை fulla பார்த்து கிட்டாங்க என் குழந்தை ஆரம்பத்துல பீல் பண்ணினான் என் அம்மா அவங்க கிட்ட பாப்பா இருக்கு அப்படி இப்படி சொல்லி அவங்கள சமாதானம் பண்ணுவாங்க சில டைம் மெதுவா தூக்குவேன் அவங்க சின்ன பிள்ளையிங்க நாம தான் கவனமா இருக்கனும் அவங்கள தூக்கும் பொது கவனமா கையாளுங்க எனக்கு தெரிஞ்சதை சொன்னேன் இன்னும் இத பற்றி தெருஞ்ச தோழிகள் சொல்லுவாங்க கவலை வேண்டாம்

Thank you pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

entha pirachanaiyum illapa .wait ethuvum thukkatha nalla rest edunga ok

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்