எலும்பு புற்றுநோய்

தோழிகளுக்கு வணக்கம்.

என்னுடைய உறவினர் அம்மாவுக்கு எலும்பு புற்றுநோய் உள்ளது. தலை முதல் முழங்கால் வரை பரவி உள்ளதாக சொல்கிறார்கள். Radiation மட்டும் 15 நாட்கள் கொடுத்துள்ளனர். இதனால் இரத்த வெள்ளைணு குறைந்து மீள 1 1/2 மாதம் எடுத்தது. Chemo Therapy பற்றி சொல்லவில்லை.

இப்போது மாத்திரை மட்டும் சாப்பிட சொல்லி இருக்கிறார்கள்.புற்று நோய் செல் இப்போது எலும்பில் மட்டுமே உள்ளது. மற்ற உறுப்புகளில் இல்லை.

என்னுடைய சந்தேகம் என்னவெனில் முழுவதும் குணமாக்க முடியுமா? எவ்வளவு நாளில் சரி செய்ய முடியும்? Plz தெரிந்த தோழிகள் பதிவிடவும். Plz நான் உங்களுடைய பதிவிற்காக காத்திருக்கிறேன்.

4 வருடங்களுக்கு முன் தளிகா இதைப் பற்றி விவாதித்திருக்கிறார். இந்த பதிவை பார்க்க நேர்ந்தால் Plz பதில் சொல்லுங்கள். மற்ற தோழிகளும் உதவுங்கள்.

நன்றி.

காட்டு ஆத்தா பழம்(காட்டு சக்கா பழம்) பற்றி அறுசுவையில் படித்தேன். அது கேரளாவில் எல்லா இடங்களிலும் கிடைக்குமா? எங்கு கிடைக்கும்? எவ்வளவுக்கு கிடைக்கும்? கேரளா தோழிகள் உதவவும்.

--

//முழுவதும் குணமாக்க முடியுமா? எவ்வளவு நாளில் சரி செய்ய முடியும்?// இரண்டு கேள்விகளுக்கும் பொதுவான ஒரே பதில், 'எங்களால் ஊகிக்க முடியாது,' என்பதுதான். இதை நேயாளியைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள் மட்டும்தான் சொல்ல முடியும். //எவ்வளவு நாளில் சரி செய்ய முடியும்?// நாட் கணக்கு இல்லை. இது போன்ற நோய்களுக்கான சிகிச்சைகள் மாதக்கணக்கு / வருடக் கணக்கு எடுக்கும்.

‍- இமா க்றிஸ்

அண்ணா

சிகிச்சை அனுபவங்கள் தலைப்பில் எனக்கு சந்தேகம் முழுவதும் பூர்த்தியாகவே இல்லை. எனது கர்ப்ப காலத்தில் என்னுடன் வந்து எனக்கு எல்லா சந்தேகங்களுக்கும் உதவிய அறுசுவை என்னுடைய இந்த சந்தேகத்திற்கும் உதவுமா? மிகுந்த மனவருத்தத்தில் இருக்கும் எனக்கு பதில் கிடைக்குமா?

என்னுடைய பதிவிற்கு பதில் தாருங்கள் அண்ணா. கர்ப்பம் பற்றிய சந்தேகத்திற்கு கிடைக்கும் பதில் ஏன் இது போன்ற கேள்விகளுக்கு கிடைக்க மாட்டேன் என்கிறது.

எனது வேண்டுகோள் என்னவெனில் இது போன்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்க வகை செய்யலாமே? எனது வேண்டுகோளை ஏற்பீர்களா? நான் தவறாக கூறி இருந்தால் மன்னியுங்கள்.

தங்கள் சேவை வாழ்க.

நன்றி.

--

நீங்கள் கூறி தான் இப்படிப்பட்ட‌ புற்றுநோய் இருக்கு என்றே எனக்கு தெரியும். என்னைப்போலவே மற்ற‌ தோழிகளுக்கும் தெரியாமல் கூட‌ இருக்கலாம். அதனால் நீங்கள் சற்று பொருத்தே ஆக‌ வேண்டும்.

//கர்ப்பம் பற்றிய சந்தேகத்திற்கு கிடைக்கும் பதில் ஏன் இது போன்ற கேள்விகளுக்கு கிடைக்க மாட்டேன் என்கிறது.// கர்ப்பம் என்பது பொதுவான‌ விஷயம் ஆகவே அனைத்து பெண்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தெரிந்திருக்க‌ வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற‌ நோய்கள் சற்று கடினமானது. ஒரு ஊகத்தின் அடிப்படையில் கூட‌ நாம் தவறான‌ பதிலை தர‌ கூடாது என்றே பதில் அளிக்கவில்லை..

கவலைபடாதீர்கள். தங்களுக்கு இது பற்றிய‌ விழிப்புணர்வு விரைவில் கிடைக்கும். நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்து பதில் தர‌ முயல்கிறேன்.

- பிரேமா

Cancer yendraley yellorukum bayam than ...Athula meendu vanthangalum irukanga mudiyathavangaluma irukanga ...Yennudaya anupavathai share seiya virumbinal ennoda Appa&periyamma 2011 cancer la parthuka pattavanga ippam APA yengaloda illa 2014appa iranthutanga ,, Periya ma treatment poitu iruku ippam fine ...Cancer niraya name iruku neenga Antha name pottu search panni parunga niraya useful tips kidaikum , cancer stage -1,2,3 irukum stage 3 kandipa kaapathiduvanga,stage_2 muyarchi,stage-1 no chance ,ithanpa cancer .Nenga udambula kunam ahitunu soldranga appam nambikai vaingapa kandipa mudiyum ..But treatment correct a irukanum avangaluku food change pannanum green tea,carrot juice,veg soup,ippadi healthy a sapdanum ,manasula thairium ,nambikai irukanum ..Ithuku Vera yenna soldrathunu therila pa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Nenga yeppudi cancer vanthuchinu sollala apparam operations yethathu senjangalanu sollala Antha cancer name mention pannala ana stage sollala ..Ithalam therinjal yethathu useful la soldrenpa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

அம்மாக்கு Second primary bone cancer. முன்னாடியே Urine track la vandhu operate பண்ணி 2004 ல சரி பண்ணிட்டாங்க. இப்ப Bone ல வந்துருக்கு. அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. Stage சொல்லல. மத்த Inner organs la இல்ல. Operation இல்ல. Rediation மட்டும் பண்ணி இருக்காங்க. நான் Google ல தேடி பாத்துட்டேன். Clarrify ஆகவே இல்லப்பா.

--

2004la operate panni sariya poidichinu soldranga continuous a ippam varaikum checkup la irunthangalapa athukum Ithukum sammantham illanu soldringa athu thappu sammantham irukupa ...Athu sariya ponathum carefully irunthrukanum and 4month one time checkup ippadi and food ippadi yellamey correct a follow pannirukanumpa oru celliruntha kuda varra vaipu athigam pa ...Yelumbu majainu soldringa pain athigama irukumeypa......

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

Na oru mooligai marunthu kodukra idam soldrenpa ..Unga ammaku udambula illanu soldringa so stage _2,3 ah than irukum so virumbinal Antha idathuku poi try panugapa brain tumour kuda kunam ahirukupa ...Manasula ulla nambikaiya vitrathinhapa ...Na Antha idathuku name lettuce soldrenpa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

@ ஸ்ரீஹர்ஷா... //athu thappu sammantham irukupa// எப்படிச் சொல்றீங்க? :-) இரண்டும் வெவ்வேறு விதம். அதனால் தான் அவங்களுக்கு மருத்துவர்கள், 'தொடர்பு இல்லை' என்கிறதைச் சொல்லியிருக்காங்க.

//Athu sariya ponathum carefully irunthrukanum and 4month one time checkup// கான்சர் என்று வந்தால் யாரும் நிச்சயம் சிகிச்சை எடுப்பதுடன் கவனமாக இருப்பதை நிறுத்திவிட மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்ததால்தான் இப்போது இந்த விடயம் தெரியவந்திருக்கிறது. //ippadi and food ippadi yellamey correct a follow pannirukanumpa// அவர்கள் மருத்துவர்கள் சொன்னதை நிச்சயம் கவனிக்காமல் விட்டிருக்க மாட்டார்கள். இப்பொழுதும் சிகிச்சையில்தான் இருக்கிறார்கள். மேலதிகமாக விபரம் அறிந்துகொள்ளக் கேட்கிறார்கள்.

//lettuce// !!

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்