kulandhai varam endi

Hi frnds enaku marriage agii 10 months Athenian agudhu en age 22 enaku Vellai padudhal iruku kulandhai vendumnu nenaikiren Vellai padaradhala karpam aguradhula problem varuma pls answer me sister enaku nan karpam aga edhavdhu tips solunga sister

_()_ முதலில் அறுசுவைக்கு நல்வரவு. :-) //Vellai padaradhala karpam aguradhula problem varuma// நிச்சயம் வராது. //marriage agii 10 months// தானே ஆகுது! //karpam aga edhavdhu tips// சந்தோஷமா இருங்க. நீங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக அனுபவிக்கக் கூடிய காலம் இதுதான். குழந்தைக்கு உணவு, அது இது என்று யோசிக்காமல் ரசித்து அனுபவிக்கக் கூடிய காலம் இது. எங்காவது ட்ரிப் போக இருந்தால் போய் வாங்க. ஏதாவது படிக்க நினைச்சா இப்போ படியுங்க. இதைப் பற்றி எண்ணாமலிருக்கும் சமயம் திடீரென்று கர்ப்பம் என்னும் செய்தியை உங்கள் உடல் உங்களுக்குச் சொல்லும். பெஸ்ட் டிப்... சந்தோஷமா இருக்கிறதும் யோசிக்காம இருக்கிறதும் தான்.

இன்னும் டிப்ஸ் வேண்டுமானால், இந்த த்ரெட் இருக்கிற பகுதியில் உள்ள மற்ற இழைகளைப் படித்துப் பாருங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்