அரட்டை அடிக்கலாம் வாங்க‌ !!!! :‍)

ஹாய் , அனைத்து தோழிகளுக்கும் வணக்கம் !! இந்த‌ அரட்டை அரங்கமானது கடந்த‌ சில‌ வருடங்களாக‌ சரிவர‌ செயல்படவில்லை.. அதனால் இந்த‌ இழையை உருவாக்கி இருக்கிறேன். நான் இதில் புதிதாக‌ இணையும் போது எனக்கு யாரையும் தெரியாது. ஆனால் இன்று எனக்கு நிறைய‌ தோழிகள் மற்றும் சகோதரிகள் கிடைத்திருக்கிறார்கள்.. மிகவும் சந்தோஷமாக‌ இருக்கிறது..

புதிதாக‌ இணைந்திருக்கும் தோழிகள் மற்றும் ஏற்கனவே உறுப்பினராக‌ இருக்கும் தோழிகள் / சகோதரிகள் உங்கள் அரட்டைகளை இங்கே தொடரலாம்.

அனைவருக்கும் இனிய‌ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :‍)

அட்மின்‍ அவர்களுக்கு மாலை வணக்கம் !!

மன்ற விதிகளை படிக்காமல் இங்கே புதிய‌ இழையை உருவாக்கிவிட்டேன். மன்னிக்கவும். தயவு செய்து இதை நீக்கிவிடவும்.

குறிப்பு: யாரேனும் புதிய‌ இழை தொடங்க‌ முற்பட்டால் அங்கு ஒரு மெசேஜ் பாக்ஸ் வருமாறு செய்யுங்கள். அதாவது உறுப்பினர்களுக்கு அரட்டை அரங்கம் இழை தொடங்க‌ அனுமதியில்லை என்று. ஏனெனில் நான் உருவாக்கும் போது என்னை அனுமதித்தது.

- பிரேமா

Thank u my dear friends and i wish u the same

Happy now year friend

happy new year friends

Yena achu yellrukkum.

உன் வ௫௧ையே என் ஆனந்தம்.....
I love Babies...

ellarum rest yedukuranga pa

I love babieeeeeeee

Hi deni sis today vomiting irunducha

Hi frnds na pona mnth iui pannune but success akala. Periods date 1 week munnadi vanthuruchu. Enaku entha prblm ellainu doctor sollitanka. A husbandukum ella correcta eruku. Enaku mrge aki 4yrs akuthu. Eppo nxt iui pannalamnu solli erukanga eppo athuku injection pottu kittu eruken. Entha iui vathu success aka tips kudunga pls.

Entha mnth 2 iui start a husband foriegn poitanka.pona mnth avanga enka erunthanga.appa panna 1 iui success akala.eppo avanga sperm collect panni vachu tha iui pannuranga.entha mathiri seiyurathu success akuma. Enaku romba confuse eruku. Pls yaravathu reply pannunka

Kandipa Success aakum kavala padathinka entha prblm um illa nu sollitankala aprm enna vidunga happy ah irunka neenka kolapikathinka harmones change aagidum sis mrge mudinji evlo months aaguthu sis tube test pannitinkala

மேலும் சில பதிவுகள்