அரட்டை அடிக்கலாம் வாங்க‌ !!!! :‍)

ஹாய் , அனைத்து தோழிகளுக்கும் வணக்கம் !! இந்த‌ அரட்டை அரங்கமானது கடந்த‌ சில‌ வருடங்களாக‌ சரிவர‌ செயல்படவில்லை.. அதனால் இந்த‌ இழையை உருவாக்கி இருக்கிறேன். நான் இதில் புதிதாக‌ இணையும் போது எனக்கு யாரையும் தெரியாது. ஆனால் இன்று எனக்கு நிறைய‌ தோழிகள் மற்றும் சகோதரிகள் கிடைத்திருக்கிறார்கள்.. மிகவும் சந்தோஷமாக‌ இருக்கிறது..

புதிதாக‌ இணைந்திருக்கும் தோழிகள் மற்றும் ஏற்கனவே உறுப்பினராக‌ இருக்கும் தோழிகள் / சகோதரிகள் உங்கள் அரட்டைகளை இங்கே தொடரலாம்.

அனைவருக்கும் இனிய‌ புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :‍)

endha climate Ku cold vandurudu sis safe ah thn irukanum

I love babieeeeeeee

Inum saptala. nenga? Tablets la olunga podunga.

Mm ama sis

hmm k sis saptan tab um potachu nenga poi sapudunga

I love babieeeeeeee

saptacha tab potengala

I love babieeeeeeee

Ya finished sis ipo calcium tab neenka saptu tab potinkala

Enaku mrg aagi 7 month completed sis. Nanga first few months ipothaiku baby vendam nu 1 year ku aprm try panalam nu irunthom. But ipo last 3 month ah baby kaga try panrom because elarum kekaranga. Pregnant ah irukananu. Enaku aprm mrg anavanga pregnant agitanga nu solranga mamiyar.

hmm potachu sis enaku mrng & afternoon mattum thn tab sis nit il mrng folic acid with iron tab afn calcium tab

I love babieeeeeeee

oh k sis don't feel endha mnth conform sis ungaluku

I love babieeeeeeee

Sis ithu pola knjm ah blood varathu normal ila thana?

மேலும் சில பதிவுகள்