ஹாய் , அனைத்து தோழிகளுக்கும் வணக்கம் !! இந்த அரட்டை அரங்கமானது கடந்த சில வருடங்களாக சரிவர செயல்படவில்லை.. அதனால் இந்த இழையை உருவாக்கி இருக்கிறேன். நான் இதில் புதிதாக இணையும் போது எனக்கு யாரையும் தெரியாது. ஆனால் இன்று எனக்கு நிறைய தோழிகள் மற்றும் சகோதரிகள் கிடைத்திருக்கிறார்கள்.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது..
புதிதாக இணைந்திருக்கும் தோழிகள் மற்றும் ஏற்கனவே உறுப்பினராக இருக்கும் தோழிகள் / சகோதரிகள் உங்கள் அரட்டைகளை இங்கே தொடரலாம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)
Deni prabu
Ya saptan neenka
Deni prabu
Enaku Nalla thookam varuthu sis
saran
k sis enaku thukame varadu Ila
I love babieeeeeeee
Deni sis
Enna pandringa? Saptingala?
sathya
hmm saptan ma ne saptiya TV pakuran hos ponengala
I love babieeeeeeee
Deni sis
Ipo than pona doctor illa.8 maniku than varuvangalam.nalaiku porom sis
sathya
8 clk poi paru ma yen eppadi late agudunu kelunga health mukiyam namaku Nama nala irundha thn baby pethuka mudiyum
I love babieeeeeeee
அரட்டை
யாராவது இருக்கீங்களா
- பிரேமா
பிரேமா
எல்லோரும் வேலையை முடித்து விட்டு இருக்கின்றோம்.. சொல்லுங்கள்..
பிரேமா
யாராவது இருக்கீங்களா // கேட்டுட்டு எங்க போனீங்க
அட்மின் அண்ணா டென்சன் ஆகபோறாங்கா , அவங்க அரட்டைக்குன்னு சில வழிமுரைகள சொல்லிருக்காங்க தங்கச்சி , சீக்கிரம்மா படிங்க
http://www.arusuvai.com/tamil/node/29830