கர்ப்ப சந்தேகம்...

எனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...

ஆஃபீஸ் ல‌ இருந்தேன் பா. அதான் சரியா வர முடியல. நீங்க‌ தைரியமா மாத்திரை போடுங்க‌ பா. நான் உங்களுக்கு அப்பவே சொல்லியிருக்கேன் என் தோழிக்கு கூட‌ 60 நாள் வரைக்கும் நெகட்டிவ் தான்னு.. அதனால‌ பயப்படாம‌ இருங்க‌. நல்லதே நடக்கும்.

- பிரேமா

உங்களுக்கு ஒரு குறிப்பு தரேன். ட்ரை பண்ணி பாருங்க‌..

அதாவது உங்க‌ யூரின் சாம்பிள் கொஞ்சம் ஒரு கப் ல‌ எடுத்துக்கோங்க‌.. அதோட‌ மேற்பரப்புல‌ வெள்ளைத் துகள்கள் மிதந்தால் நீங்கள் கர்ப்பமாக‌ இருக்கிறீர்கள் என்று கணிக்கலாம்.. இல்லையென்றால் ஒரு மணி நேரத்திற்கு பின்பு அந்த‌ கிண்ணத்தை திறந்து பாருங்கள் அப்போது அந்த‌ துகள்கள் மிதந்தாலும் நீங்கள் கர்ப்பம் என்பது 70% உறுதியாகிவிடும்.. முயற்சி செய்து பாருங்கள்.

எனக்கு தெரிந்தது அதனால் கூறினேன்..

- பிரேமா

ராஜி கவலை வென்டம் மீண்டும் சிருநீர் டெஷ்ட் பன்ர‌ கிட்ஷ் வாங்கி வீட்டில் காலை எழுந்தவுடன் முதல் சிருநீர் எடுத்து டெஷ்ட் கிட்ஷ்ஷில் பரிசோதனை செய்து பாருங்கள்.
ஏன் என்றால் பரிசோதனை செய்யும் போது ஏதேனும் தவரு ஏர்பட்டு இருக்கலாம்
இல்லையா,
மீண்டும் முயர்சி செய்வதால் ஒன்ரும் தவரு இல்லை.
இன்று மெடிக்கல் சென்று urin test kids என்று கேட்டு வாங்கி டெஷ்ட் பன்னிட்டு சொல்லுங்க‌ எல்லாம் நல்லதே நடக்கும்

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

ராஜி மா கவலை படாதீர்கள் பிரேமா சொன்ன மாதிரி செய்யிங்கள் கண்டிப்பகலா நல்லதே நடக்கும் உங்களுக்காக கண்டிப்பா நங்கள் பிராத்தனை பண்ணுவோம் கவலை வேண்டாம்

பதில் அளித்தற்கு நன்றி Firoz. காலைல யூரின் Test. பன்ன பா 1 கோடு
வந்தது ஒருமணி நேரம் கழிச்சு ரொம்ப லைட்டா இன்னொரு கோடு காமிக்குது
இப்படி வந்தா நா Pregent ஆ இருப்பேனா இல்லையா. யாருக்காவது இப்படி
வந்து கர்பமா ஆகிஇருக்கிரிர்களா.please சொல்லுங்க.

எனக்கு இரண்டு குழந்தைகளுக்கும் லைட்டா தான் காண்பித்தது..ஆரோக்கியமாக தான் குழந்தை பெற்றேன்.. கவலைப்படாமல் இருங்கள்..:-)

அவந்திகா

Thanks அவந்திகா. எனக்கு இன்னைகு 62 நாட்கள் ஆகிறது. யூரின் Test
பன்ன ஒரு கோடு உடனே வந்தது இரண்டாவது கோடு 1 hour கழிச்சு இன்னொரு
கோடு ரொம்ப லைட்டா தெரிது . 62 Days ல தெரிதா அதான் பா, கர்பமா இல்லையானு
டவுட்டா இருக்கு. அவந்திகா அக்கா சொல்லூங்க.

ஹாய் ஷமி, நீங்க‌ எதுக்கும் 65 நாட்கள்ல‌ செக் பண்ணி பாருங்க‌.. எனக்கு முதல்ல‌ பார்க்கும் போது ஒரு கோடு நல்ல‌ டார்க்காகவும் இரண்டாவது கோடு லைட்டாகவும் தெரிந்தது.. அதே நான் 3 நாட்கள் கழித்து பார்க்கும் போது இரண்டு கோடுகளும் நன்றாகவே தெரிந்தது..

அதனால் நீங்கள் தைரியமாக‌ காத்திருக்கலாம் .. :‍)

- பிரேமா

எனக்கு முதலில் அப்படி தான் இருந்தது, ஒரு மணி நேரம் கழித்து தான் 2 வது காேடு தெரிந்தது, மறுநாள் நெகடிவ் என்று தான் வந்தது, பிறகு தான் Blood test கான்பார்ம் செய்தார்கள், ராஜி அதனால் பயப்படாதிற்கள், நல்லதே நடக்கும்

அவந்திகா அக்கா நீங்க எத்தினாவது நாள் Test. பன்னீங்க லைட்டா
தெரிஞ்சது. கொஞ்சம் சொல்லுங்கலேன் ப்ளீஸ்.

மேலும் சில பதிவுகள்