கர்ப்ப சந்தேகம்...

எனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...

நான் இந்தியாவில் டாக்டரிடம் காட்டியபோது ஸ்கேன் செய்யும்போது சாப்பிடாமல் தான் வர சொன்னார்கள். வயிறு முட்ட தண்ணீர் குடிக்க சொல்லி ஸ்கேன் செய்தார்கள்.ஆனால் சிங்கப்பூரில் அதுபோல் ஒன்னும் சொல்லவில்லை. சாப்பிட்டு தான் போவேன். கருமுட்டை வெடிக்க ஊசி போடுவார்கள் போடாமலும் இருப்பார்கள். எனக்கு 2 மாதிரியும் நடந்து இருக்கு.எதுவாக இருந்தாலும் உங்களிடம் முதலிலேயே சொல்லி விடுவார்கள்.வெறும் வயிற்றில் வர வேண்டுமா, ஊசி போடுவர்களா என்பது பற்றி.இந்த மாதம் நீங்கள் மாத்திரை சாப்பிட்டு இருப்பதால் முடிந்த அளவுக்கு ஒன்றாக இருங்கள். மனசை ரிலாக்ஸாக வைத்து கொள்ளுங்கள்ஷமி

மன்னிக்கவும் எப்படி இதனை முறை பதிந்தது என்று தெரியவில்லை

ஓ.. பீரியட் வந்திருச்சா? சரி பா. பயந்துட்டே இருந்தீங்கள்ள‌? இனிமேல் நிம்மதியா இருங்க‌.

- பிரேமா

Thanks pa

சுசி உங்களுக்கு இரன்டு மாதிரியும் நடந்திருக்கு சொன்னிங்கள. இது பலன் அளித்ததா இல்லையா.நீங்க கர்பமா இருக்கிங்கள ட்ரீட்மென்ட் எடுத்து கர்பம் ஆனிங்ளா இல்ல ட்ரீட்மென்ட் எடுக்காமலே கர்பம் ஆனிங்ளா........

நான் இந்த மாத்திரை,ஸ்கேன் எல்லாம் பல முறை எடுத்து இருக்கேன்.வேறு வேறு டாக்டரிடம்.எதுவும் பலன் அளிக்கவில்லை.2 வருடமாக ட்ரீட்மெண்ட் எடுக்கவில்லை. இப்போது ட்ரீட்மெண்ட் எடுக்காமல் தான் கர்ப்பமாகி உள்ளேன்

மேலும் சில பதிவுகள்