கர்ப்ப சந்தேகம்...

எனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...

நான் இன்று வேறு doctorரிடம் சென்று test செய்தேன்.அவரிடமும் negative தான் காட்டியது.

அறுசுவை பக்கத்தில் இன்றுதான் இணைந்தேன் என்றாலும் தினமும் தோழிகளின் கருத்துக்களை படிப்போன் பயனுள்ளதாக இருக்கும். எனக்கு கடந்த 10நாட்களாக மேல் வயிறு உருண்டு வழக்கததிற்கு மாறாக கொஞ்சம் உப்பி இருந்தது அதோடு வாந்தி தலைவலி மூச்சு விடுவதில் சிரமம் மார்பில் வலி போன்ற அறிகுறிகள் இருந்தது ஆனால் 28நாள் சுழற்சி வராததால் நான் டாக்டாிடம் பிறகு போகலாம் என்றிருந்தேன் இருந்தாலும் நாளை வீட்டில் பிரகனன்சி ஸ்ட்ாிப் வைத்து டெஸ்ட் எடுக்கலாமா என்று இருந்தேன் ஆனால் இப்பொழுது பீாியட்ஸ் வந்துவிட்டது சரியான சுழற்சி நாள்தான் வந்துள்ளது December 2 to Dec 31ஆனால் அந்த அறிகுறிகள் இப்பொழுதும் வயிறு அதே நிலையில் இருப்பது இதெல்லாம் சரியாக விடுமா? அல்லது டாக்டாிடம் போக வேண்டுமா வேறு ஏதேனும் பிரச்சினையாகக் இருக்குமா பயமாக இருக்கிறது யாராவது தயவு செய்து விளக்குங்கள் தோழிகளே

தோழி உங்களுக்கு அல்சர் இருக்கலாம் நீங்க சொன்ன அறிகுறி அல்சர்குள்ள அறிகுறி. எங்க வீட்ல எங்கம்மாக்கு அல்சர் இருக்குது அவங்கள் தான் மேல் வயிறு உப்பி இருக்கும் மேல் வயிறு வலிக்கும் வாமிட் வரும் சொல்வாங்க. நீங்க டாக்டர் போய் காட்டுங்கப்பா.மாதுளை பழம் உள்ள லேசானதாகவும் தோல் இருக்கும் அது கொஞ்சம் துவர்ப்பா இருக்கும் அந்த தோலினுள் பழத்தை சாப்பிடுங்க அல்சர் உடனே குணமாகும்.

பயப்பிட வேண்டாம் தஸ்லிம் சொல்லுறத பார்த்த நீங்கள் டாக்டரிடம் போகலாம் நினைக்குறேன் எதையும் நினைத்து பயம் வேண்டாம் சரி ஆகிடும் தோழி

நன்றி எல்லாம் வேண்டாம் தோழி அறுசுவை ஒரு குடும்பம் அதில் நீங்கள் ஒருத்தர் எதோ எனக்கு தெரிந்ததை சொன்னே .நீங்கள் எதுக்கும் ஒரு பிளட் டெஸ்ட் எடுத்து பாருங்களேன் எனக்கு அது தன சிறந்தது என்று தோணுது நீங்கள் டன்டக்டரிடம் போயி பாருங்கள் அதன் பிறகு என்ன சொன்னாரு சொல்லுங்க தோழி கவலை வேண்டாம் இறைவன் மேல் நம்பிக்கையாக இருங்கள் நல்லதே நடக்கு

எதைச் செய்தாலூம் தொடர்ந்து இருந்தால் டாக்டாரிடம் போய்க் காட்டுங்க.

‍- இமா க்றிஸ்

Hi firoz. நா டாக்டர் கிட்ட 60 Days ல போனேன் அவங்க பீரியட்ஸ் வர Tablet
கொடுத்தாங்க ஆனா நா Tablet போடல. நேற்று 62 Day காலை ல யூரின் Test
பன்னுன 1 கோடு உடனே வந்தது 1Hour கழிச்சி யதார்தமா திரும்பவும்
பாத்தேன் இன்னொரு கோடு ரொம்ப லைட்டா இருக்கு பா. (எனக்கு ர்ரெகுலர் பீரியட்)
இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பன்லாமா. சொல்லுங்க பா.

நீங்க டாக்டர்ட போய் செக் பண்ணுங்க. நீங்க அவங்கட்ட blood test பண்ணுங்க. Blood test பண்ணினால் 100% கண்டிப்பா தெரிந்து விடும். அதனால் நீங்க delay பண்ணாமல் hospital போங்க.

Hi raji. Blood test. எடுக்க போகும் போது சாபிட்டு போனுமா இல்ல
சாப்பிடாம போனுமா. சொல்லுங்க பா...

சாப்பிட்டே போகலாம். அவங்க hcg test தான் பண்ணுவாங்க. அதனால் ஒன்னும் இல்ல நீங்க சாப்பிட்டே போகலாம்பா.

மேலும் சில பதிவுகள்