எனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...
raji
Thanks raji. நா பிளட் டெஸ்ட் எடுத்துட்டு சொல்ரப்பா. எல்லா
Friends சும் எனக்காக ப்ரே பன்னுங்க Good news ஆ இருக்கனும்னு.
ரிசல்ட் என்னவா இருக்கனும் பயமா இருக்கு பா. 5 year கழிச்சு இதான்
பர்ஸ்டு பேபி .ப்ரே பன்னுங்க Friends ...
ஷமி
சரி நீங்க test பண்ணிட்டு சொல்லுங்க.கண்டிப்பா pray பண்றேன்.
ஷமிரா
ஷமி..
முதல்ல தைரியமா டெஸ்ட் பண்ணிட்டு வாங்க பா. எல்லாம் நல்ல செய்தியாக தான் இருக்கும்.. உங்களுக்காக நானும் ப்ரே பண்ணிக்கிறேன்..
- பிரேமா
raji
Hi raji. Blood test எடுத்துட்டு நா சொல்ரப்பா. 5 years
கழிச்சு இதான் First. Baby. ரிசல்ட் என்னவா இருக்கும்னு பயமா இருக்கு
எல்லா Friends.சும் எனக்காக ப்ரே பன்னுங்க பா Good news ஆ இருக்கனும்னு.
SHAMEE
முதலே நீங்கள் பயப்பிடாம போயிட்டு வாங்க எல்லாம் நல்ல நியூஸ் தான் இருக்கும் உங்களுக்காக கண்டிப்பாக நங்கள் ப்ரே பண்ணுறோமா
ஷமி
நீங்க கவலை படாமா போய்ட்டு வாங்க. உங்களுக்கு ரெகுலர் ப்ரீயடா.
raji
ராஜி.
இல்லப்பா ர்ரெகுளர் பிரியட் பா .
ஷமி
அப்போ நீங்க டெஸ்ட் பண்றதுதான் பெஸ்ட்.நீங்க டெஸ்ட் பண்ணிட்டு சொல்லுங்க.
prema
பிரேமா, உங்களுக்கு 65 days ல தான் பாஸிடிவ் கிடைச்சுதா
சொல்லுங் பா......
ஷமி
நீங்க hospital போனீங்களா கர்பார்மா