கர்ப்ப சந்தேகம்...

எனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...

Hi பா நீங்க சொன்ன மாதிரி நா ஒரு தடவவதான் அந்த பழம் சாப்டேன்.இனி அதுமாதிரி
எதும் ட்ரை பன்ன மாட்டேன். வெயிட் பன்றன் பா. நீங்க சொன்னது போல நடக்கனும் னு
ப்ரே பன்னுங்க பா.

என் பிரார்த்தனைகள் என்றும் உங்களுடன் இருக்கும் ; வாழ்க‌ வளமுடன் :‍)

- பிரேமா

Prema Thanks pa. உங்களுக்கு இதான் பர்ஸ்ட் பேபியா.

ஆமாம். இது தான் என் முதல் குழந்தை :‍)

- பிரேமா

ஆரோக்கியமாக குழந்தை பெற்று நீங்களும் உங்க குட்டி செல்லமும்
நல்லபடியாக இருக்க என் வாழ்த்துக்கல்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க‌ நன்றி ஷமீ

- பிரேமா

எனக்கு இன்று 63 நாட்கள். எனது 53வது நாளில் blood and urine test பண்ணியதில் நெகடிவ் என்று வந்தது. இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ண சொன்னார்கள் என் வீட்டிலுள்ளோர். இப்போது என்னவென்றால் இன்று காலையிலிருந்து brown colorல் சளி மாதிரி வருகிறது. அப்படி இருக்க வாய்ப்புள்ளதா.

//53வது நாளில் blood and urine test பண்ணியதில் நெகடிவ் என்று வந்தது. // அப்புறம் டெஸ்ட் செய்து பார்க்க‌ வில்லையா?

//brown colorல் சளி மாதிரி வருகிறது// ஹீட்டாக‌ கூட‌ இருக்கும் ராஜி. இதை வைத்து மாதவிடாய் அறிகுறி என்று சொல்ல‌ முடியாது.. உங்களுக்கு இது தொடர்ந்தால் டாக்டரிடம் செல்லுங்கள்..

இல்லையென்றால் ஒரு முறை வீட்டில் யூரின் டெஸ்ட் செய்து பாருங்கள் !! நல்லதே நடக்கும்

- பிரேமா

சரி பிரேமா. நான் இன்னொரு தடவை யூரின் டெஸ்ட் பண்றேன்.

ராஜி இப்பவும் ப்ளீடிங் ஆகுதா வீட்ல சொன்னீங்களா அவங்க என்ன சொல்ராங்க.

மேலும் சில பதிவுகள்