கர்ப்ப சந்தேகம்...

எனக்கு இன்று 52 நாட்கள் ஆகின்றன. நான் 50வது நாள் urine and blood test பன்னியபோது negative result வந்தது.ஆனால் எனக்கு குமட்டல் மற்றும் தலைசுற்றல் இருக்கிறது. எனக்கு எப்பொழுது test பண்ணினால் conform ஆகும். யாருக்காவது 50 நாட்களுக்கு மேல் conform ஆகி உள்ளதா? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது. Pls help me frnds...

ப்ளீடிங் இல்லபா. யூரின் போகும்போது மட்டும் சளி மாதிரி ப்ரொன் கலர்ல வருது. மத்த நேரங்கள்ல வரல. மாமியார்ட்ட சொன்னேன். ஆஸ்பிட்டல் போகலாம்னு சொல்லிருக்காங்க.

ராஜி ஹாஸ்பிடல் போயிட்டு வந்து குட் நீயூஸ் சொல்லுங்க.

குட்நியூஸா இருக்கனும்னுதான் ப்ரே பணன்றேன்

நல்லதே நடக்கும். நிம்மதியா போய்ட்டு வாங்க‌ பா. நாளைக்கு காலைல‌ உங்கள் பதிவை தான் முதல்ல‌ தேடுவேன்.. ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்து என்னனு சொல்லுங்க.

- பிரேமா

கண்டிப்பாக சொல்கிறேன்பா.

நான் ஆஸ்பிட்டல் போய் செக் பண்ணேன். எனக்கு நெகடிவ்னு வந்திருச்சு.டாக்டர் மாத்திரை குடுத்துருக்காங்க.

நெகட்டிவா? டாக்டர் எதும் ஸ்கேன் எடுத்து பார்த்தாங்களா ? ப்ளட் டெஸ்ட்டா இல்லை யூரின் டெஸ்ட்டா?

- பிரேமா

எனக்கு லைட்டா ப்ளீடிங் ஆகுது .இது பீரியட்ஸ் தான் வயிறுலாம் வலிக்குது. ராஜி கவலை படாதிங்க கடவுளயே நம்புங்க .

ப்ளட் டெஸ்ட் பார்த்தாங்க. நெகடிவ்

எனக்கும் டாக்டர் அப்படிதான் சொன்னாங்க. ஆமாம் கடவுளைத்தான் நம்பனும்.

மேலும் சில பதிவுகள்