தொண்டை அடைப்பு....உதவுங்கள்

நான் 4 மாத கர்பம் 2 நாட்களாக அடைப்பு உள்ளது..சாப்பிட முடியவில்லை....சளி வேறு உள்ளது

http://www.arusuvai.com/tamil/node/24906

இந்த‌ லிங்க்கில் சென்று பாருங்கள்

லேசான‌ சூட்டில் அடிக்கடி வெந்நீர் குடியுங்கள்..

- பிரேமா

Thank u prema.Ipa normal agidichu

Love is god

மேலும் சில பதிவுகள்