8 மாத குழந்தைக்கு Motion problem

அஎன் பையணுக்கு 8 மாதம் ஆகின்றது. Motion போவதற்க்கு மிக வும் கஷ்ட படுகிறான். முக்கி முக்கி இருக்கிறான். ஆணாலும் Motion கம்மியாகவே இரூக்கிறான். கம்மியாக இருப்பதால் பாலும் குடிக்க மாட்ராண் ஒலுங்காகவே. பால் கொடுத்தால் தள்ளி விடுகிறாண் தண்ணீ கொடுத்தால் நன்கு குடிக்கீறாண் அப்படி இருந்தும் Motion ஒலுங்காகவே போவது இல்லை. 2 நாட்கள் முண்பு நல்லா Motion போணாண். பாலும் நல்லா குடித்தான். இப்ப 2 நாட்களாக Motion. போகவீல்லை பாலும் குடிக்க விலை. Please என் பையணுக்கு Motion problem சரி ஆக யாராவது வழி சொல்லுங்கள்.

ஹாய் திவ்யா குலந்தைக்கு காலையில் மாலையில் 3ஷ்பூன் வென்னீர் கொடுத்துவிட்டு அப்பரம் பாருங்க‌ நல்ல‌ முறையில் மோசன் போவான் கவலை வேன்டாம் தோழி.

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

எனக்கு என்ன் வென்று தெரியவில்லை மார்பகம் வெயிட்டா இருக்குற மாதிரியாக‌
தெரியுது,தொட்டால் வழியும் இருக்கு பா ஏன்?
நான் என்ன் செய்வது தோழி கூறுங்கள்

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

Periods time nerukathla appadi irukum pa ...

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

எனக்கு தெரிஞ்சு கர்ப்பமாக‌ இருந்தாலும் அப்படி இருக்கும்.

இருந்தாலும் நீங்கள் சரியான‌ இழையில் கேள்வியை வைத்தீர்கள் என்றால் இன்னும் நிறைய‌ பதில்கள் கிடைக்கும் பா.

- பிரேமா

neengal solvathu pol peried time illaye.innum 13 natkal ullathe pa marpagathai thodave mudiyayalapa

புதிய‌ வரவுக்காக‌ காத்திருக்கிறேன்.

மேலும் சில பதிவுகள்