என் குழந்தைக்கு 8மாதம்(பெண) நடக்கிறது காலை உணவு இட்லி கொடுக்கிரென் மதியம் உணவு சரலக்கு இரவு நேரத்தில் என்ன உணவு வகைகள் கொடுக்கலாம் . இன்னும் வேற எந்த விதமான உணவு பொருட்களை கொடுக்கலாம் கொஞ்சம் சொல்லுங்கள் தோழிகளே. டைப்பர் ரேஷஸ் வாரமால் இருக்க என்ன செய்யலாம் . நாங்கள் வசிக்கும் இடம் அதிகம் குளிர் இருக்கு டைப்பர் போடமல் இருக்க முடியாது ...
கனிமொழி
உங்கள் டயப்பர் இழையில் பதில் சொல்லி இருந்தேனே?பார்க்கலையோ நீங்க??
சர்ச் பாக்ஸில் தளிகாவின் குழந்தை உணவு என்று போட்டு பாருங்கள்..நிறைய ஐடியா கிடைக்கும்..
மாற்றம் ஒன்றே மாறாதது
அபி