ஆர்டிபிசல் எக்

2 நாட்களாக எங்கு பார்த்தாலும் ஆர்டிபிசல் எக்க பற்றி சில செய்திகள் வந்ததால் , முட்டையை பார்த்தாலே பயமாக உள்ளது, இதைப் பற்றி உங்களுக்கு தெரித்தவற்றை பதிவிடவும்.

Nanum kelvipatten athu health illanu athigama sapital uyiruku aapathunum soldranga athu yentha alavu unmaiya therila ...Nanga veetla egg sapdatha stop panitom pa..Inum detail therinjal yarathu solvanga parpompa

Adjust is not important in life but understand is more important in life.
...I Love my life....

ரெண்டு கோழி வாங்கி விட்டுட்டா பிரச்சினை தீர்ந்துது. பராமரிப்பு வேலை பெரிதாக இராது. ப்ளாட்ல இருக்கிறவங்களுக்கு கஷ்டம்தான். கம்யூனிடி கார்டன் போல கம்யூனிட்டி கோழி வளர்ப்பு ஆரம்பிக்கலாம்.

முடிஞ்சவங்க நாலைஞ்சு கோழி வாங்கி விட்டுட்டா தங்கள் பாவனைக்குத் தேவையானது போக மீதியை உறவினர்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளலாம். இலவசமாகக் கொடுக்க வேண்டியது இல்லை.

எங்க ஸ்கூல் ஸ்டாஃப் ஒருத்தர் செல்லப் பிராணிகளாக 4 கோழிகள் வளர்க்கிறார். மேலதிகமாகக் கிடைப்பவற்றை சக ஆசிரியர்களுக்குக் கொடுக்கிறார். ஒரே நிபந்தனை... 6 அல்லது 10 முட்டைகள் வைக்கக் கூடிய மூடியுடனான அட்டைப் பெட்டிகள் கொடுக்க வேண்டும். ஒரு தடவையில் ஒருவருக்கு பத்துக்கு மேல் கிடைக்காது. ஒரு முட்டை 50 சதம் (NZ).

‍- இமா க்றிஸ்

நான் டிடைல் பார்த்தேன்.( போன்) டார்ச் லைட் முட்டையின் மேல் வைத்தால் துலைகல் தெரித்தால் அது கோழி முட்டையாம். இத்தியாவுக்கு வரவில்லை பயம் வேண்டாம் என உள்ளது. இதைப்பற்றி உங்களுக்கு தெரித்த தகவல் தாருங்கள்.

ஸாரி

நல்ல யோசனை ஆனால் இங்கு குளிருக்கு இறத்துவிடும் . விட்லயும் பர்மிஷன் கிடைக்காது.

எங்காவது நம்பகமான கடை அகப்படும். விசாரித்துப் பாருங்க.

‍- இமா க்றிஸ்

போலி முட்டை, போலி அரிசி இவை இந்தியாவிற்கு வந்து ரொம்ப‌
நாளாச்சு. தமிழ் நாட்டில் சேலம் பக்கம் வந்துள்ளது,அப்படியே முட்டைக் கோஸும் வந்துள்ளாதாகக் கேள்வி. செய்முறை விளக்கங்கள்
முகநூலில் கிடைக்கின்றன‌. யூ டுயுப்பில். பார்க்கவும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

தகவலுக்கு நன்றி மா

- பிரேமா

மேலும் சில பதிவுகள்