கர்ப்ப‌ தரிக்க‌

என் பெயர் சுபாஷினி நான் 3 மாதம் கர்ப்பமாக‌ இருந்தேன்.ஜனவரி மாசம் எனக்கு abortion ஆயிச்சி.doctor குழநதைக்கு எங்களை 2 மாசம் தள்ளி போட‌ சொன்னாங்க‌.doctor சொன்ன‌ 2 மாசம் ஆயிச்சி நாங்க‌ இப்ப‌ குழந்தைக்கு try பன்னா என்னால‌ திரும்பவும் தயாக‌ முடியுமானு சொல்லுங்க‌ பாpls

நீங்கள் திரும்பவும் டாக்டரை பார்ப்பது தான் நல்லது தோழி.நீங்கள் இன்றுடன் எத்தனை நாள் கர்ப்பம்?

நான் இப்போது 3 மாதம் 1 நாள் கர்ப்பமாக‌ இருக்கிறேன்பா.இது என்னுடைய‌ முதல் குழந்தை

நீங்கள் ஹாஸ்பிட்டல் போய் டாக்டரிடம் கேளுங்க தோழி வேறு எதாவது வழி சொல்வார்கள். எனக்கு தெரியவில்லை இயற்கை முறையில் எப்படி சரி செய்வதென்று தெரிந்த தோழிகள் பதில் சொல்வார்கள்.

இயற்கையான முறையில் செய்கிறேன் என்று ஏதாவது ப்ராப்ளம் ஆகிவிடக்கூடாது. அதுவும் இல்லாமல் நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது டாக்டரோட அட்வைஸ் இல்லாமல் நாமாக எதுவும் எடுத்துக் கொள்ளக்கூடாது. நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை பார்ப்பது நல்லது.

நான் first time scanning க்கு போனப்போ குழந்தை தெரியலனு சொன்னாங்க‌. second time scanning ல‌ குழந்தை தெரிஞ்சிச்சி ஆனா heartbeat இல்லனு
சொன்னாங்க‌ அதனால‌ DNC பன்னனும்னு சொன்னங்க‌. நானும் என் husband ம் second opinion க்காக‌ வேற hospital க்கு போனோம் அவங்க‌ ஒரு வாரம் wait பன்ன சொல்லி இருந்தாங்க நான் இப்ப திரும்பவும் monday scanning க்கு வர‌ சொன்னாங்கபா.என்ன நடக்கும்னு தெரியல‌ அப்பவும் heartbeat வரலனா DNC பன்னனும்னு சொன்னங்க‌ எனக்கு பயமா இருக்குப்பா

நான் first time scanning க்கு போனப்போ குழந்தை தெரியலனு சொன்னாங்க‌. second time scanning ல‌ குழந்தை தெரிஞ்சிச்சி ஆனா heartbeat இல்லனு
சொன்னாங்க‌ அதனால‌ DNC பன்னனும்னு சொன்னங்க‌. நானும் என் husband ம் second opinion க்காக‌ வேற hospital க்கு போனோம் அவங்க‌ ஒரு வாரம் wait பன்ன சொல்லி இருந்தாங்க நான் இப்ப திரும்பவும் monday scanning க்கு வர‌ சொன்னாங்கபா.என்ன நடக்கும்னு தெரியல‌ அப்பவும் heartbeat வரலனா DNC பன்னனும்னு சொன்னங்க‌ எனக்கு பயமா இருக்குப்பா

// நானும் என் husband ம் second opinion க்காக‌ வேற hospital க்கு போனோம் அவங்க‌ ஒரு வாரம் wait பன்ன சொல்லி இருந்தாங்க.//அப்போ second opinionக்கு போயிருக்கீங்க. வெயிட் பண்ணுங்கபா. அதுவரைக்கும் டாக்டர் மாத்திரை கொடுத்துருப்பாங்கள. அது சாப்பிடுங்கபா. ஒன்னும் பயப்பட வேண்டாம்.
// நான் இப்ப திரும்பவும் monday scanning க்கு வர‌ சொன்னாங்கபா.என்ன நடக்கும்னு தெரியல‌ // நீங்க தைரியமா போயிட்டு வாங்க. பயப்பட வேண்டாம். //அப்பவும் heartbeat வரலனா DNC பன்னனும்னு சொன்னங்க‌ எனக்கு பயமா இருக்குப்பா// heartbeat வரலனா DNC பண்ணித்தான் ஆகனும்பா. பயப்பட வேண்டாம். ஹெல்த் முக்கியம் இல்லையா.

Hello madam Nan arusuvaiku new member ennaku oru santhagam ennaku marriage agee 2 year aguthu ennaku kulatha elli so ippo iui paneerukan. Last period date 16.12.2016. Nall thalliruku but stomach pain iruku ennaku bayama iruku ennaku oru vali solluga please

Stomach pain na yepidi?edupu Valikutha?ela adivayiru Valikutha?

வணக்கம் அறுசுவை இல்லத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
// Nall thalliruku but stomach pain iruku ennaku bayama iruku // குழந்தையே எதிர் பார்த்து காத்து இருக்கும் அனைவர்க்கும் இந்த பயம் இருக்கு தான் செய்யும் நாள் தள்ளி போயி இருந்தால் சின்ன வலி வந்தால் கூட ஐயோ மாதவிடாய் வந்திடுமோ என்ற உணர்வு வந்து அவர்களை பயம் முறுத்திகிறது. பயம் வேண்டாம் .// ippo iui paneerukan // ஒரு வேலை இதனால் கூட வலி இருக்கலாம் ஆனால் எனக்கு இதை பற்றி தெரியாது நமது தோழிகள் பேசி நான் கேட்டு இருக்கேன் . அந்த லிங்க் உங்களுக்கு கொடுக்கின்றேன் அது உதவியாக இருக்கலாம் நம்பிக்கையோட இருங்கள் வீண் பயம் வேண்டாம் சகோதரி

http://www.arusuvai.com/tamil/forum/297 இதில் இருக்கும் லிங்க் போயி பார்த்தால் உங்கள் வேண்டிய கேள்விக்கு பதில் கிடைக்கும் பொறுமையா ஒவ்வொரு இலையாக பாருங்கள் நம்பிக்கையோட இருங்கள் இறைவன் மேல் நம்பிக்கை வையுங்கள் விரைவில் தாய்மை அடைய என் வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்