anaku 3 monthku mun abortion anathu. now again treatment start. nan morningla pasuppaal kudikkiran. silar pasuppaal soodunu sollranga.ithu nallama
anaku 3 monthku mun abortion anathu. now again treatment start. nan morningla pasuppaal kudikkiran. silar pasuppaal soodunu sollranga.ithu nallama
ஷிபா
நீங்கள் என்ன சொல்றீங்கனு புரியவில்லை. தமிழில் டைப் செய்தால் தோழிகள் பதில் அளிக்க வசதியாக இருக்கும் அல்லவா. தமிழில் டைப் செய்யுங்கள்.// nan morningla pasuppaal kudikkiran// நீங்கள் சொல்வது பசும்பாலா. எனக்கு தெரிந்து பசும்பால் நல்லதுதான்.
raji arun
yes cow milk. phonela type panrathala tamil type Panna mudiala. early milk powder use pannina. now alsar problem
so milk use panran. heat nu sollranga treatment adukiranthane oru doubt vanthiddu. OK thanks raji
nawashifa
எனக்கு தெரிந்து பால் சூடு இல்லைங்க உங்க டாக்டர் என்ன சொல்றாங்கலோ அத செய்யுங்க. நாலு பேரு நாலு விதமா சொல்லுவாங்க கொலப்பிகாமா டாக்டர் சொல்லுற உணவு எடுத்துகோங்க. யாராவது உங்களுக்கு மாற்று கருத்து சொன்னா முதல்ல பயப்படாதிங்க. யோசனை செய்யுங்கமா.
ஷிபா
சரிபா. பசும்பால் உடம்புக்கு மிகவும் நல்லதுதான். அதனால் நீங்க பயப்படாம குடிங்க. பசும்பாலில்தான் சத்து. பாக்கெட் பால் மற்றும் பவுடர் பால் எல்லாம் ஒரிஜினல் இல்லைதானே.
பசுப்பால் & பசும்பால்
@ நவாஷிஃபா
//pasuppaal kudikkiran// :-) நீங்கள் இலங்கையரா? :-) கொஞ்சம் நேரம் எடுத்து ப்ரொஃபைலை நிரப்பி விடுங்கள். பதில் சொல்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இப்பொழுது எங்கே (நாடு & நகரம்) இருக்கிறீர்கள்?
//nallama// :-) தமிழில் எழுதினால் இந்தியர்கள் கொஞ்சமாவது விளங்கிக்கொள்ளுவார்கள்; தமிங்கிலத்தில் இலங்கைத் தமிழ்... எங்களுக்கு மட்டும் தான் விளங்கும். 'நல்லதா' என்று கேட்டால் பதில் சொல்லுவார்கள்; 'நல்லமா' என்றால் கொஞ்சம் தாமதித்தே தான் புரியும். இங்கே பசுப்பாலை, 'பசும்பால்' என்று எழுதுபவர்களைத் தான் அதிகம் பார்க்கிறேன்.
பசுவிலிருந்து கிடைக்கும் பாலுக்கு சரியான தமிழ்ச் சொல் - பசுப்பால் தான். பசும்பால் = பசுமை + பால். அது ஆட்டுப் பால், பசுப்பால், ஒட்டகப்பால் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
பேச்சு வழக்கு இடத்துக்கு இடம் வேறு. அதனால்... பசும்பாலை பசுப்பால் என்று ஏற்றுக் கொள்ளலாம்; பசுப்பாலை பசும்பால் என்றும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். :-)
- இமா க்றிஸ்
நவாஷிஃபா
எனக்கும் திருமணமாகி 6 வருடம் ஆகின்றது. கடந்த மே மாதம் 3 மாதம் கரு கலைந்து விட்டது 8 மாத அகின்றது மீண்டும் கரு தரிக்கவில்லை நானும் இப்போது மருத்துவரை பார்த்துக் கொண்டிருக்கின்றேன் என்ன நடக்கும் என்று தெரியவில்லை கடவுளை நம்பி தான் இருக்கின்றோம்.