காதில் சிறிய காளான் பானே்று முளகை்கிறது

காதில் மரு ஒன்று இருந்ததை கிள்ளி விட்டனே்
அதில் இப்பாதேு காளான் பானே்று சிறியதாக முளகை்கிறது யாராவது பதில் தரெிந்தால் கூறுங்கள்

//காளான் பானே்று சிறியதாக முளகை்கிறது// பார்த்தால் தான் புரியும். //தலயைில் சிறிய கட்டி பரு பானே்று உள்ளது அதை கிள்ளினால் ரத்தம் அதிகம் வருகிறது டாக்டர் அதை உடதை்து ஆயின்மனெ்ட் காடெுத்தார் திரும்பவும் வளற ஆரம்பிக்கிறது// என்று சொல்லியிருந்தீர்கள். இரண்டுக்கும் தொடர்பு இருக்கக் கூடும்.

மீண்டும் டாக்டரைப் போய் பார்க்கலாமே? முன்பு காட்டியவர் சிகிச்சையில் நம்பிக்கையில்லாவிட்டால் இன்னொருவரிடம் காடுங்கள். எல்லா விபரங்களையும் தவிர்க்காமல் சொல்லுங்கள்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்