கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் தோழிகளுக்கு

கர்ப்பத்திற்கு முயற்ச்சி செய்யும் தோழிகளுக்கும் நிறைய சந்தேகங்கள் இருக்கும் . உதாரணத்துக்கு கருமுட்டை பற்றி , மருந்துகள் சிகிச்சைகள் இப்படி ஏராளமான கேள்விகள் இருக்கும் அது இங்க நிறைய இலைகளில் இருக்கு ஆனால் அதை அவர்களை தேடி எடுக்க சற்று சிரமாக இருக்கலாம் அதனால் என்ன முடிந்த சில இலைகளின் லிங்க் இங்கை பதிவிடுகிறேன் அது உங்களுக்கு உதவியாக இருக்கலாம் . அப்பறம் ஒரு சின்ன அட்வைஸ் தப்பாக என்ன வேண்டாம் இங்கு சில தோழிகளின் பதிவை பார்த்து இருக்கேன் அதில் நாள் தள்ளி போயி கூட கரு இல்லை என்றதும் மிகவும் மனவேதனை அடைகின்றனர் கண்டிப்பாக இருக்கும் . ஆனால் நான் சொலவ்து என்ன வென்றால் எல்லாமே நலத்துக்குனு எடுத்துக்கங்க இந்த தடவை இல்லனா கண்டிப்பாக அடுத்த தடவை முயற்சி செய்யிங்கள் இந்த உலகத்தில் முடியாது என்று நடக்காது என்று எதுவும் இல்லை எந்த நல்ல முயற்சியும் வீண் போனது இல்லை கவலை கண்டு துவண்டு விடாமல் . நம்பிக்கையுடன் இருங்கள் இறைவனை நம்புங்கள் .

கருமுட்டை பற்றிய சந்தேகங்களுக்கு http://www.arusuvai.com/tamil/node/22151

எதனை நாள் கர்ப்பம் டெஸ்ட் எடுப்பது http://www.arusuvai.com/tamil/node/18256

கருமுட்டை வளர என்ன செய்யவது http://www.arusuvai.com/tamil/node/18256

மலை வேம்பு ஜூஸ் http://www.arusuvai.com/tamil/node/18256

ஐ யு ஐ என்றால் என்ன? http://www.arusuvai.com/tamil/node/32907?page=3

iui-stomak pain http://www.arusuvai.com/tamil/node/32508?page=4

குழந்தை எதிர்ப்பார்கும் கவனத்திற்கு http://www.arusuvai.com/tamil/node/13942

இது ஏற்கனவே இருக்கு இது தேவை இல்லை என்று நினைத்தால் இதை நீக்கி விடலாம் பல தோழிகள் நான் லிங்க் கொடுத்தும் அதை அவர்களால் கவனிக்க முடியவில்லை காரணம் ஒரு வேலை இது தோழிகளின் இழையில் கருத்து தெரிவிற்கும் இழை நடுவுல உள்ளதால் அவர்கள் கண்ணில் பட வாய்ப்பு குறைவாக இருக்கலாம் அதனால் இதற்கு என்று புதிய இல்லை உருவாக்கி பதிவு பண்ணி இருக்கேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

உங்களுக்கு தேடி வந்து பதில் குடுத்து இருகாங்க .அனுபவம் மிகுந்தவங்க சொல்லுறதை கேளுங்க (avanga ethuvum en kitta sollala sister.etha kekka solrenga?

avanga ethuvum en kitta sollala sister.etha kekka solrenga? //புரியவில்லை. அந்தச் சயம் நிச்சயம் கருத்தரிப்பீர்கள் என்று யாராவது சொன்னார்களா? இல்லை. மாதவிலக்கு சமயத்தில் கருத்தரிக்க முடியாது. (வெகு அருமையாக, அதிசயமாக யாருக்காவது இப்படி நடக்கலாம்.)

மாதவிலக்கின் போது, கருக்கட்ட முட்டைக் கரு இராது. இருந்தாலும் இரத்தம் வெளியேறும் சமயம் என்பதால், விந்து கருப்பையின் உள்ளே தங்குவதற்கான சாத்தியங்கள் குறைவு. அது கருப்பைச் சுவர்ப் படை உரிந்து வெளியேறும் காலம். கரு பதிந்து வளர கருப்பைச் சுவர் தயாராக இராது.

இரட்டைக் கருப்பை உள்ளவர்கள் எப்போ வேண்டுமானாலும் கருத்தரிக்கும் சாத்தியம் இருக்கிறது.//
இது இமாம்மா உங்களின் கேள்விக்கு சொன்ன பதில் தானே?சிலருக்கு அதிசயமாக நடக்கலாம்..ஆனால் இது நடப்பதற்கான சாத்தியங்கள் குறைவு..நடக்காது என்றே சொல்லலாம்.

கிட்டதட்ட 2 மணி நேரமாக படித்தும் கேள்வி புரியவில்லை. முதலில் மாதவிலக்கு சமயத்தில், பிறகு மாதவிலக்கு முடிந்த 4ம் நாள், பிளீடிங் லைட்டா இருக்கும் போதே லைட்டா இருந்தா எப்படி முடிந்ததாக எடுத்து கொள்வது???

ராஜி அருண், சுசி சொல்லியிருக்கிறார்கள். ஏன் அது கூடாது என்று.. இதுவே என் பதிலும். (இதில் ராஜி பதில் சொன்னதை கவனித்தீர்களா என்று கூட தெரியவில்லை)

//may be avanga yes possible nu avanga answer panni irunthal athu eppidi possible nu avanga kitta explanation ketrupen.//இதை உங்களுக்கு சொன்ன அந்த "12 பேரிடமும்" கேட்டிருக்கலாமே?

//eppdi pregnancy cycle epdi nadakuthunu nallave enakkum theriyum // தெரிந்திருத்தும் டவுட் கேட்கிறீர்கள். :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

ennudaya kelvi ungaluku puriyalanu nenaikiren.therinthum doubt ketta athu epdi possible nu innoru doubt varuthu athanala ketten sister.na antha 12 peridam kettuten.avanga sonna bathil engaludaya anubavathin padi ithu unmai endru sonnargal.na antha 12 peridam kettu answer kidaithu irunthal ungalidam intha doubt ketruka avasiyam irunthurukathu thozhi avargale...

ennudaya kelvi ungaluku puriyalanu nenaikiren// ஆமாங்க.. எனக்கு / எங்கள் யாருக்குமே புரியவில்லை..உங்கள் கேள்வியை புரிந்த/புரிந்தால் தோழிகள் வந்து பதில் சொல்வார்கள்.

.na antha 12 peridam kettuten.avanga sonna bathil engaludaya anubavathin padi ithu unmai endru sonnargal.//அனுபவம் இருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள் இதற்கு மேல் நாங்கள் சொல்லி??

இமாம்மா மாதிரி நானும் தப்பா புரிஞ்சிட்டேன்..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

abirajan sister.....neenga romba kova padrenga nu ninaikiren.ungaluku bathil solla pidikavillai endral solla venam sister.

raji arun sister unga bathilukku nandri

நிஜமா நான் கோபமா பதில் சொல்லவில்லை.. கடைசியில் ஸ்மைலி போட்டுட்டேன் :) இப்படி போட்டால் வரும். நான் ஸ்மைலியே போட்டேன்... :)

உங்கள் பெயருக்காகவும், ஊருக்காகவுமே உங்களிடம் கோபமே வராது எனக்கு :)

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

அனுபவம் இருப்பவர்கள் சொல்லிவிட்டார்கள் இதற்கு மேல் நாங்கள் சொல்லி?? (intha line la neenga romba kovama irukurathu en manasuku theriyuthu abi sister...its ok last ah cool...aayitteenga. enaku manasu kashtama irukku sister. enakku marriage aagi 2 year aaga poguthu so antha varuthathula doubt ketten.sperm count increase aaga ungaluku therintha vazhi murai sollunga sister...

தனம்
கர்ப்பமாகும் ஆர்வத்தில் நீங்கள் கேட்ப்பது புரிகிறது.இமா அம்மா என்று நான் சொன்னதிற்கு காரணம் அவங்களும் அனுபவம் மிக்க
பெரியவர் என்பதற்காக ...
புறாவுக்கு தீனி போட்டு புறா மிச்சம் வைத்த கோதுமையை சாப்பிட்டால் கர்ப்பமாக்கலாம் என்று 30 பேர் கு மேல் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள் .எல்லாரும் சொல்லுகிறார்கள் என்பதற்காக நம்மால் இதை எல்லாம் செய்ய முடியுமா சொல்லுங்க

.என்னிடமும் சில பேர் மாதவிடாய் சமயத்தில் உறவு கொள்ள சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்பதால் சரி சரி என்று சொல்லிவிட்டு விட்டுவிடுவேன்.உங்களுக்கு அவர்கள் சொல்லுவதில் நம்பிக்கை இருந்தால் முயற்ச்சி செய்து பாருங்கள் அதில் ஒன்றும் தப்பில்லை .ஆனால் இன்பெக்சன் ஆகிவிட்டால் அதற்கு டாக்டரிடம் காட்டி நீங்கள் மருத்துவம் பார்க்க வேண்டி வரலாம்.மேலே பெரோஸ் சிஸ்டர் குடுத்து இருக்கும் லிங்க் எல்லாம் படித்து பாருங்கள் நெறய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம் .உங்கள் கணவருக்கு கவுண்ட் கம்மியாக இருக்கு என்று சொல்லி இருக்கிறார்களா?அதற்கு மருந்து குடுத்து இருக்கிறார்களா?

yes susi sister...sperm count increase aaga oligocare tablet eduthutu irukaru.arusuvai thozhigal sevvazhai pazham sperm count increase aagum nu sollirukanga athayum daily try pannitu irukkom sister.

மேலும் சில பதிவுகள்